Category: இந்தியா

சொத்துக்காக மாமனாரை கொன்ற மருமகன்

டில்லி சொத்துக்காக தனது 80 வயதான மாமனாரை கழுத்தை நெரித்து கொன்ற மருமகனை போலீசார் கைது செய்துள்ளனர். பிந்தாப்பூரை சேர்ந்தவர் சிங் (வயது 80). இவருக்கு ஒரு…

சிறுமி மீது பலாத்கார முயற்சி : ஆதரவற்றோர் இல்ல உரிமையாளர் கைது

ஐதராபாத் ஆதரவற்றோர் இல்லத்திலுள்ள 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக இல்லத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். ஐதராபாத் நகரில் மாதவராவ் என்பவர் ஆதரவற்றோருக்காக ஒரு அனாதை…

ஜிஎஸ்டி எதிரொலி: ஆடிட்டர்களின் ஆலோசனை கட்டணம் 30 சதவிகிதம் அதிகரிப்பு!

மும்பை, ஜிஎஸ்டி அமல்படுத்தியன் எதிரொலியாக ஆடிட்டர்களின் ஆலோசனை கட்டணத்தை 30 சதவிகிதம் முதல் 50 சதவிகிதம் அதிகரித்துள்ளார்கள். ஜிஎஸ்டி காரணமாக கணக்கு தாக்கல் செய்வதில் பல்வேறு புதிய…

ஒரு நபருக்கு 12 லட்சம் :  இந்தியாவில் அதிகரித்து வரும் கல்விச்செலவு

மும்பை சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் இந்தியப் பெற்றோர்கள் தங்கள் குழந்தை ஒன்றுக்கு பட்டப்படிப்பு வரை படிக்கவைக்க சுமார் 12.22 லட்சம் ரூபாய்கள் செலவு செய்கிறார்கள் என…

பொற்கோயில் : அன்னதானத்துக்கு ஜிஎஸ்டி விலக்கு கோரிக்கை

அமிர்தசரஸ் பொற்கோயிலில் அன்னதானத்துக்காக லங்கர் என அழைக்கப்படும் சமுதாய சமையல்கூடத்தில் வாங்கப்படும் பொருட்களுக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்க கோரிக்கை விடப்பட்டுள்ளது. பொற்கோயிலில் உள்ள சமுதாய சமையல் கூடம்…

விவசாய கடன் தள்ளுபடி: ஐகோர்ட்டு உத்தரவுக்கு தடை விதித்தது உச்சநீதி மன்றம்!

டில்லி : கூட்டுறவு வங்கிகளில் உள்ள அனைத்து விவசாயிகளின் கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கும் கடன்…

திருவனந்தபுரம் கோயில் : ரூ 186 கோடி தங்கம் மாயம்

திருவனந்தபுரம் திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயிலில் நடந்த தணிக்கையில் ரூ 186 கோடிக்கும் மேற்பட்ட தங்கத்திலான பொருட்கள் காணவில்லை என தெரியவந்துள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற…

மும்பை சிஎஸ்டி ரெயில்வே நிலையத்தில் புது பெயர்பலகை

மும்பை பெயர் மாற்றம் செய்யப்பட்ட மும்பை சிஎஸ்டி ரெயில்வே நிலையத்தில் புதுப் பெயர் பலகைகள் பொருத்தப்பட்டுள்ளன. மும்பை சிஎஸ்டி (சத்திரபதி சிவாஜி டெர்மினஸ்) ரெயில்வே நிலையத்துக்கு சிஎஸ்எம்டி…

நீதிபதி கர்ணன் சிறை தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும்! சுப்ரீம் கோர்ட்டு பிடிவாதம்

டில்லி, ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணனின் ஜாமீன் மனுவை விசாரிக்க மீண்டும் மறுப்பு தெரிவித்து உள்ளது. அவர் சிறை தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும் என்று உச்சநீதிமன்றம்…

அசாம் வெள்ளம் : 2.75 லட்சம் மக்கள் அவதி

கவுகாத்தி அசாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப் பெருக்கு காரணமாக 2.75 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்புக்குள்ளாகி அவதிப்படுகின்றனர் அசாம் மாநிலத்தின் சுபன்ஸ்ரீ ஆற்றில் ஏற்பட்ட கடும்…