Category: இந்தியா

பயங்கரவாத தாக்குதல் சதி எதிரொலி : விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு

டில்லி புத்தாண்டு சமயத்தில் பயங்கர வாத தாக்குதல்கள் நடைபெற சதி உள்ளதாக வந்த செய்தியை அடுத்து விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது மத்திய விமானப் போக்குவரத்து பாதுகாப்பு…

107வயது பெண்மணிக்கு புதுமையான பிறந்தநாள் வாழ்த்து கூறிய ராகுல்!

பெங்களூரு, தனக்கு ராகுலை ரொம்ப பிடிக்கும் என்று கூறிய 107வயதான பாட்டிக்கு பிறந்தநாள் மற்றும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி. இதுகுறித்து…

டில்லி மாநகராட்சி : அசைவ உணவுகளை காட்சி பொருளாக்க உணவு விடுதிகளுக்கு தடை

டில்லி தெற்கு டில்லி மாநகராட்சி அசைவ உணவுகளை காட்சிப்பொருளாக வைக்க உணவு விடுதிகளுக்கு தடை விதித்துள்ளது. தெற்கு டில்லியில் பல புகழ் பெற்ற உணவு விடுதிகள் அமைந்துள்ளன.…

சுப்பிரமணியன் சாமி : ஆடம்பர உடைகளை தவிர்ப்பதே கட்சிக்கு அழகு

டில்லி பாஜ கட்சியின் ஒழுங்கைக் காப்பாற்ற ஆடம்பர உடைகளை தவிர்க்க வேண்டும் மதுவை தடை செய்ய வேண்டும் என சுப்பிரமணியன் சாமி கூறி உள்ளார். பாஜகவின் ராஜ்யசபை…

பெற்றோர்கள் யாரென தெரியாதவர்கள் தான் மதச்சார்பின்மை பேசுவார்கள் : மத்திய அமைச்சரின் ஆணவ உரை

பெங்களூரு தங்கள் பெற்றோர்கள் யாரென தெரியாதவர்கள் தான் மதசார்பின்மை பற்றி பேசுவார்கள் என மத்திய அமைச்சர் ஒருவர் பேசியது சர்ச்சையை கிளப்பி உள்ளது. பாஜக வின் மத்திய…

மகாராஷ்டிரா : கடன் தள்ளுபடிக்குப் பின்பும் 1497 விவசாயிகள் தற்கொலை

மும்பை மகாராஷ்டிராவில் கடந்த ஜூன் மாதம் கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்ட பின்பு 1497 விவசாயிகள் தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் விவசாயிகள் தங்கள் கடன்களைத் தள்ளுபடி…

சத்திஸ்கர் : உணவில்லாததால் தொடரும் பசுக்களின் மரணம்

ராய்ப்பூர் சத்தீஸ்கர் மாநிலத்தில் உணவின்றியும், கவனிப்பார் இன்றியும் பசுக்கள் மரணம் அடைவது தொடர்ந்து வருகிறது. சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் சுமார் 200 பசுக்கள் கோசாலை…

விஜய் மல்லையாவின் தோல்வி எதனால்? : தொழிலதிபர் கருத்து

டில்லி விஜய் மல்லையா குறித்து ஏர் டெக்கான் விமான நிறுவன தலைவர் கோபிநாத் கருத்து தெரிவித்துள்ளார். ஏர் டெக்கான் விமான நிறுவனத்தை தனது கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் விமான…

விஜய் ரூபானி தலைமையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்பு! மோடி பங்கேற்பு

காந்திநகர், குஜராத் முதல்வராக சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்ட விஜய் ரூபானி மீண்டும் முதல்வராக பதவி ஏற்றார். அவருக்கு கவர்னர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். குஜராத்…

இந்திய முறை கழிப்பறை இல்லையா? :  இடித்து உடைக்கும் இஸ்லாமிய ஜமாத்

மும்பை இஸ்லாமிய போரா பிரிவின் தலைவர் இந்திய முறை கழிப்பறையை மட்டுமே உபயோகப் படுத்த வேண்டும் எனக் கூறியதை அடுத்து ஜமாத்தினர் மேற்கத்திய முறை கழிப்பறைகள இடித்து…