Category: இந்தியா

அரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட 90 எம்எல்ஏ–க்களில் 86 பேர் கோடீஸ்வரர்கள்!

சண்டிகர்: சமீபத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்த அரியானாவில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 90 எம்எல்ஏக்களில் 86 பேர் (96 சதவீதம்) கோடீஸ்வரர்கள் என்பது தெரிய வந்துள்ளது. அதுபோல,…

டாடா அறக்கட்டளை தலைவராக நோயல் டாடா தேர்வு!

மும்பை: டாடா குழுமத்தின் புதிய தலைவராக மறைந்த ரத்தன் டாடாவின் ஒன்றுவிட்ட சகோரதர் நோயல் டாடா தேர்வு செய்யப்பட்டுஉள்ளார். நோயல் டாடா 2000 களின் முற்பகுதியில் இணைந்ததில்…

மலேசியாவில் இருந்து சென்னை வந்த 4 பேரிடம் இருந்து ரூ. 1 கோடி மதிப்புள்ள தங்கம் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல்…

மலேசியாவில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த நான்கு பயணிகளிடம் இருந்து 700 கிராம் எடையுள்ள இரண்டு தங்கச் சங்கிலிகள், 3,220 இ-சிகரெட்டுகள் மற்றும் நான்கு ஐபோன்…

அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், இந்தியப் பொருட்களுக்கு வரி அதிகரிக்கப்படும் : டொனால்ட் டிரம்ப்

2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப், அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் நாடுகளில் இந்தியா முன்னிலை வகிப்பதாகவும் தான்…

டெல்லியில் 10 நாளில் ரூ. 9000 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பிடிபட்டது… சர்வதேசபோதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த 2 பேர் கைது…

மேற்கு டெல்லியில் உள்ள கிடங்கில் இருந்து 200 கிலோ கோகோயின் போதைப்பொருளை டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவு போலீசார் கைப்பற்றியுள்ளனர். இதன் விலை சுமார் ரூ. 2,400…

ஜெயபிரகாஷ் நாராயணன் சிலைக்கு மாலை அணிவிக்க அகிலேஷ் யாதவுக்கு அனுமதி மறுப்பு… சுவர் ஏறி குதித்து சென்றதால் உ.பி.யில் பரபரப்பு…

சோசலிச சித்தாந்தத்தின் அடையாளமான லோக்நாயக் ஜெய் பிரகாஷ் நாராயணின் பிறந்தநாள் இன்று உ.பி.யில் கொண்டாடப்பட்டு வருகிறது. லக்னோவில் உள்ள ஜெய்பிரகாஷ் நாராயண் சர்வதேச மையத்தில் (JPNIC) அமைந்திருக்கும்…

ஐப்பசி மாத பூஜை: சபரிமலை அய்யப்பன் கோவில் நடை வரும் 16-ம் தேதி திறப்பு!

திருவனந்தபுரம்: ஐப்பசி மாத பூஜையையொட்டி, பரிமலை ஐயப்பன் கோயில் நடை வரும் 16-ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது எனெ தேவசம் போர்டு அறிவித்து…

இந்திய ஒலிம்பிக் சங்க முதல் பெண் தலைவரான பி.டி.உஷா மீது நம்பிக்கையில்லா தீர்மானம்! ஒலிம்பிக் கவுன்சில் உறுப்பினர்கள் தீவிரம்!

டெல்லி: இந்திய ஒலிம்பிக் சங்க முதல் பெண் தலைவரான பி.டி.உஷா மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு விவாதம் நடத்த இந்திய ஒலிம்பி கவுன்சில் உறுப்பினர்கள் முடிவு செய்துள்ளதாக…

ஹிஸ்புத் தஹ்ரீர் அமைப்புக்கு தடை: பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது மத்திய அரசு

டெல்லி: இஸ்லாமிய அமைப்பான ஹிஸ்புத் தஹ்ரீரை பயங்கரவாத அமைப்பாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து அந்த அமைப்பு செயல்பட இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுஉள்ளது. இந்திய நாட்டின் இறையாண்மைக்கு…

உத்தரப்பிரதேச இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணிக்கே வெற்றி : அகிலேஷ் யாதவ்

லக்னோ அகிலேஷ் யாதவ் உத்தரப்பிரதேச இடைத்தேர்தலில் அனைத்து இடங்களிலும் இந்தியா கூட்டணியே வெற்றி பெறும் எனக் கூறியுள்ளார். இந்த ஆண்டு இறுதியில் உத்தர பிரதேச மாநிலத்தில் கதேஹரி(அம்பேத்கர்…