Category: இந்தியா

டெல்லியில் இருந்து சிகாகோ சென்ற ஏர் இந்தியா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டலை அடுத்து கனடாவுக்கு திருப்பி விடப்பட்டது

டெல்லியிலிருந்து இன்று சிகாகோ சென்ற ஏர் இந்தியா விமானம் AI 127ல் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக வந்த மிரட்டலை அடுத்து அந்த விமானம் கனடாவில் உள்ள இகிலுய்ட் (Iqaluit)…

‘பேஜர்களை வெடிக்க வைக்கும் போது, ​​மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஏன் ஹேக் செய்ய முடியாது?’ தலைமை தேர்தல் ஆணையர் விளக்கம்

மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் சட்டசபை தேர்தல் தேதியை தேர்தல் கமிஷன் இன்று அறிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் ஒரே கட்டமாகவும், ஜார்க்கண்டில் இரண்டு கட்டங்களாகவும் தேர்தல் நடைபெறவுள்ளது. மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள…

மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தல் தேதிகள் அறிவிப்பு

டெல்லி தேர்தல் ஆணையம் மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதிகளை அறிவித்துள்ளது. மகாராஷ்டிர மாநில சட்டமன்றத்தின் பதவிக்காலம் வருகிற நவம்பர் 26-ந்தேதியும், ஜார்க்கண்ட் மாநில…

ரெட் அலர்ட் : கேரள மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்

திருவனந்தபுரம் கனமழைக்கான ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளதால் கேரள மீன்வர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கடல் தகவல் சேவைகளுக்கான இந்திய தேசிய மையம்(INCOIS), ”கேரள கடலோர…

மருத்துவர்களின் நாடு தழுவிய உண்ணாவிரத போராட்டம்

டெல்லி கொல்கத்தா பெண் மருத்துவர் கொலையையொட்டி இன்று நாடெங்கும் உள்ள டாக்டர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர் கொல்கத்தா நகரில் ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது…

கனடாவுக்கு எதிராக முஷ்டியை மடக்கிய இந்தியா… இருநாட்டு உறவில் பிளவு… ரூ. 60000 கோடி வர்த்தகத்தின் நிலை என்ன ?

கனடா நாட்டு குடிமகனான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்திய தூதரக அதிகாரிக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமரின் சமீபத்திய பேச்சு இருநாட்டு உறவில் பிளவை ஏற்படுத்தியுள்ளது.…

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேச முதல் முதலமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் உமர் அப்துல்லா…

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதல் முதலமைச்சராக, உமர் அப்துல்லா நாளை பதவியேற்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து…

இன்று வெளியாகிறது மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு

சென்னை: மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் தேர்தல் அறிவிப்பு இன்று வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஜார்க்கண்ட் மற்றும் மகாராஷ்டிர மாநில சட்டமன்ற தேர்தல் தேதி இன்று மாலை…

மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே மருத்துவமனையில் அனுமதி

மும்பை மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் நேற்றிரவு மகாராஷ்டிரா முன்னாள் முதல்வரும், உத்தவ் சிவசேனா கட்சியின் தலைவருமான உத்தவ் தாக்கரே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…

 இந்தியாவில் இருந்து 6 கனடா தூதர்கள் வெளியேற்றம்

டெல்லி இந்திய தூதர்கள் கனடாவ்ல் இருந்து வெளியேற்றப்பட்டதால் 6 கனடா தூதர்களை இந்தியா வெளியேற்றி உள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தியாவின் தேசிய புலனாய்வு முகமையால்…