Category: இந்தியா

கப்பல் மூலம் ஹஜ் : இந்திய திட்டத்துக்கு சவுதி ஒப்புதல்

டில்லி கப்பல் மூலம் குறைந்த செலவில் ஹஜ் பயணம் செய்யும் இந்திய திட்டத்துக்கு சவுதி அரேபியா ஒப்புதல் அளித்துள்ளது என மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி…

கண் தானம் செய்வதாக கூறி பின் வாங்கிய கிரிக்கெட் வீரர் யார் தெரியுமா?

சென்னை இந்திய கிரிக்கெட் வீரர் சையத் கிர்மானி ஒரு நிகழ்வில் கண் தானம் செய்வதாகக் கூறி பின் தானம் செய்ய மறுத்துள்ளார். சமீபத்தில் ரோட்டரி சங்கம் மற்றும்…

மும்பையில் தொடரும் தீ விபத்துக்கள் : அமர்வு நீதிமன்றத்தில் தீ

: மும்பை இன்று காலை மும்பையில் உள்ள அமர்வு நீதிமன்றத்தின் மூன்றாவது தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மும்பையில் தீ விபத்துக்கள் அடிக்கடி ஏற்பட்டு வருகின்றன. ஏற்கனவே…

ரியான் பள்ளி மாணவன் கொலை: கொலையாளியின் ஜாமின் மனு தள்ளுபடி

டில்லி, நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய டில்லி குர்கானில் உள்ள ரியான் பள்ளி மாணவன் கொலை வழக்குகில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 11-ம் வகுப்பு மாணவனின் ஜாமீன் மனு…

ராகுல் காந்திக்கு பஹ்ரைனில் உற்சாக வரவேற்பு

மனாமா, பஹ்ரைன் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பஹ்ரைனில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய இந்திய வம்சாவளி மக்களின் அமைப்பான GOPIO நடத்தும் விழாவுக்கு…

காவல் துறையால் பறிமுதல் செய்யப்பட்ட ஓட்டுனர் உரிமம் காணவில்லை : அதிர்ச்சி தகவல்

டில்லி டில்லியில் சாலைக் குற்றங்கள் காரணமாக காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட ஓட்டுனர் உரிமங்களில் பல காணாமல் போய் உள்ளன. சாலையில் சிக்னலை கவனிக்காமல் வாகனம் செலுத்துவது, அதிக…

மகாத்மா காந்தி கொலை வழக்கு விசாரணை தேவை இல்லை : வழக்கறிஞர்  அறிவிப்பு

டில்லி மகாத்மா காந்தியின் கொலை வழக்கை மீண்டும் விசாரிக்கக் கோரி தொட்ரப்பட்ட வழக்கில் வழக்கறிஞர் அறிக்கை அளித்துள்ளார். கடந்த 1948ஆம் வருடம் கோட்சே என்பவர் மூன்றுமுறை துப்பாக்கியால்…

காவல் நிலையத்துக்கும் காவி வண்ணம் பூசும் பாஜக அரசு

லக்னோ உத்திரப் பிரதேசம் லக்னோ நகரில் பழமையான காவல் நிலையம் ஒன்றுக்கு காவி வண்ணம் பூசப்பட்டது எதிர்கட்சியினரிடையே பரபரப்பை உண்டாக்கி உள்ளது. யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக…

ராகுல் காந்தியுடன் கர்னாடகா காங்கிரஸ் தலைவர்கள் ஜனவரி 13ல் சந்திப்பு

டில்லி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கர்னாடகா காங்கிரஸ் தலைவர்களை வரும் 13ஆம் தேதி சந்திக்க உள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த குஜராத் மற்றும் இமாசலப் பிரதேச…

சொகுசு ரெயிலில் இலவச டிக்கட் : நாடாளுமன்றக் குழு கண்டனம்!

டில்லி குறிப்பிட்ட சிலருக்கு ரெயில்வே நிர்வாகம் சொகுசு ரெயில்களில் இலவச டிக்கட் அளிப்பதற்கு நாடாளுமன்ற நிலைக்குழு கண்டனம் தெரிவித்துள்ளது. ரெயில்வே நிர்வாகம் நஷ்டத்தில் இயங்குவதாக அரசு தெரிவித்து…