Category: இந்தியா

பாரதீய ஜனதா அரசின் உஜ்வாலா திட்டம் தோல்வி?

கிராமப்புற வீடுகளுக்கு இலவச காஸ் இணைப்பை வழங்குகின்ற உஜ்வாலா திட்டத்தின் பயனாளர்களில் மிகப்பெரும்பான்மையோர், இன்னும் விறகு அடுப்புகளையே பயன்படுத்தி வருவது கண்டறியப்பட்டுள்ளது. மத்திய பாரதீய ஜனதா அரசால்…

நிதித்துறை அமைப்புகள் நடுநிலையுடன் நடக்க அறிவுறுத்த வேண்டும்ம் : தேர்தல் ஆணையம்

டில்லி அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகளை நடுநிலையுடன் நடந்துக் கொள்ள அறிவுறுத்த வேண்டும் என நிதி அமைச்சகத்துக்கு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மக்களவை தேர்தல் வரும் 11 ஆம்…

ஒமர் அப்துல்லா பேசியதில் வரலாற்று தவறு இருக்கிறதா?

காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான ஒமர் அப்துல்லா ஒரு கூட்டத்தில் பேசுகையில், “காஷ்மீருக்கென்று ஒரு தனித்த அடையாளம் உண்டு. இந்தியா சுதந்திரம் அடைந்தபோது,…

கவர்ச்சிகரமான தேர்தல் அறிக்கையை வெளியிட்ட தெலுங்குதேசம் கட்சி!

விஜயவாடா: ஆந்திர ஆளுங்கட்சியான தெலுங்கு தேசம் கட்சியின் தேர்தல் அறிக்கையில், கவர்ச்சிகரமான பல சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. “இது ஒட்டுமொத்த மேம்பாட்டிற்கான ஒரு தொலைநோக்கு ஆவணம்” என அத்தேர்தல்…

ஜாலியன் வாலாபாக் படுகொலைக்காக 100 ஆண்டுகளுக்கு பின் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்த பிரிட்டிஷ்

புதுடெல்லி: 100 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலைக்காக பிரிட்டிஷ் அரசு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துள்ளது. அமிர்தசரஸ் நகரில் ஜலியான் என்ற இடத்தில் 1919 ஆம்…

தனிப்பட்ட தாக்குதல் நடத்தாதீர்கள்: மோடிக்கு தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவுரை

ஐதராபாத்: தனிப்பட்ட தாக்குதல் நடத்தாமல் கொள்கையைப் பற்றி பேசுங்கள் என பிரதமர் மோடிக்கு தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவுரை வழங்கியுள்ளார். தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய…

நாட்டுக்கு புதிய பிரதமரை கொடுப்போம்: உத்திரப்பிரதேச மெகா கூட்டணி கூட்டத்தில் அறிவிப்பு

தியோபன்ட்: நாட்டுக்கு புதிய பிரதமரை கொடுப்போம் என மாயவதி,அகிலேஷ், அஜீத்சிங் ஆகியோரைக் கொண்ட மெகா கூட்டணி அறிவித்துள்ளது. உத்திரப்பிரதேசத்தில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, அகிலேஷின் சமாஜ்வாதி…

மோடியை குஜராத்துக்கு அனுப்பும் நேரம் வந்துவிட்டது: மும்பை தேர்தல் பிரச்சாரத்தில் ஹர்திக் பட்டேல் தாக்கு

மும்பை: பிரதமர் மோடியை மீண்டும் குஜராத்துக்கு திருப்பி அனுப்பும் நேரம் வந்துவிட்டது என ஹர்திக் பட்டேல் கூறியுள்ளார். சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் இணைந்த ஹர்திக் பட்டேல், மும்பையில்…

ஐயப்பன் பெயரை சொல்லி வாக்கு கேட்ட பாஜக வேட்பாளர் சுரேஷ் கோபிக்கு நோட்டீஸ்: பாஜக கண்டனம்

திருவனந்தபுரம்: ஐயப்பன் பெயரை சொல்லி வாக்கு கேட்ட பாஜக வேட்பாளரும் நடிகருமான சுரேஷ் கோபிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிய திருச்சூர் கலெக்டருக்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.…

ரூ.500 கோடி போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டு நாட்டிலேயே குஜராத் முதலிடம்: தேர்தல் ஆணையம் தகவல்

புதுடெல்லி: மக்களவை தேர்தலையொட்டி, ஏப்ரல் 7-ம் தேதி வரை பறக்கும் படை நடத்திய சோதனையில் ரூ. 500.1 கோடி மதிப்புள்ள போதை வஸ்துகள் பறிமுதல் செய்யப்பட்டு நாட்டிலேயே…