மக்களவை சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!
டெல்லி: மக்களவை சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்லி அடைந்தது. சபாநாயகர் ஓம் பிர்லா நடுநிலையுடன் செயல்படவில்லை என்றும், ஆளுங்கட்சிக்கு ஆதரவாக ஒருதலைப்பட்சமாக நடந்துகொள்கிறார் என கூறி…