Category: இந்தியா

தமிழ்நாடு, கேரளாவைத் தொடர்ந்து பீகாரிலும் டிரெண்டிங்காகும் #GobackModi

பாட்னா: பிரமதர் மோடி, பீகார் சட்டமன்ற தேர்தல் பிரசாரத்திற்கு சென்றுள்ள நிலையில், டிவிட்டர் சமூக வலைதளத்தில் மீண்டும் #GobackModi ஹேஷ்டேக் டிரெண்டிங்காகி வருகிறது. ஏற்கனவே, தமிழகம், கேரள…

கர்நாடகாவில் நவம்பர் 17ந்தேதி கலை அறிவியல், பொறியியல் உள்பட அனைத்து கல்லூரிகளும் திறப்பு! கர்நாடக அரசு

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் ,நவம்பர் 17ந்தேதி கலை அறிவியல், பொறியியல், பாலிடெக்னிக் உள்பட அனைத்து கல்லூரிகளும் திறக்கப்படுவம் என கர்நாடக அரசு அறிவித்து உள்ளது. நாடு முழுவதும்…

பிரதமர் நிவாரண நிதிக்கு பணம் செலுத்தியவர்களின் வங்கி விவர தரவுகள் கசிவு

புதுடெல்லி : “டார்க் வெப்” என்றழைக்கப்படும் இணைய கள்ளச்சந்தையில் பிரதமர் மோடியின் வலைதள பக்கம் வாயிலாக பிரதமர் நிவாரண நிதிக்கு பணம் செலுத்தியவர்கள் விவரம் கசிந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.…

பீகாரில் ஆட்சியை கைப்பற்றப்போவது யார்? மக்களிடையே வரவேற்பை பெற்ற ‘10 லட்சம் பேருக்கு வேலை’ என்ற லல்லுகட்சியின் அறிவிப்பு…

பாட்னா: பீகார் சட்டமன்ற தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், மாநிலத்தில் வெற்றிபெற்றால், 10லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என லல்லுபிரசாத் கட்சியான ராட்ஷடிரிய ஜனதாதளம் அறிவித்து உள்ளது.…

`துர்கா தேவிக்கு கொடுக்கும் மரியாதை, நாட்டின் பெண்களுக்கும் கொடுக்கப்பட வேண்டும்!’  பிரதமர் மோடி

டெல்லி: `துர்கா தேவிக்கு கொடுக்கும் மரியாதை, நாட்டின் பெண்களுக்கும் கொடுக்கப்பட வேண்டும்” என மேற்குவங்க மக்களிடையே காணொளி காட்சி மூலம் உரையாடிய பிரதமர் மோடி வலியுறுத்தினார். துர்காபூஜையை…

முதன்முறையாக கடற்படை டோர்னியர் விமானத்தில் இணைந்த 3 பெண் பைலட்டுகள்…

கொச்சி: இந்திய கடற்படையில் முதன்முறையாக கடல்சார் உளவுப் பணிக்காக விமானத்தை இயக்கும் வகையில் 3 பெண் விமானிகள் அடங்கிய முதல் குழு தயாராகியுள்ளது. டோர்னியர் விமானத்தில் கடல்சார்…

இந்தியா இழந்த ஈரான் எரிவாயு கிணறு : முழு விவரம்

டில்லி ஈரான் நாட்டில் உள்நாட்டு நிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதி என அறிவிக்கப்பட்டதால் ஓ என் ஜி சி தனது எரிவாயுக் கிணற்றை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எண்ணெய்…

தனியார் பஸ்களுக்கு சாலை வரி தள்ளுபடி! புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி: மாநிலத்தில் இயக்கப்படும் தனியார் பஸ்களுக்கு சாலை வரி தள்ளுபடி செய்யப்படும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்து உள்ளார். நாடு முழுவதும் கொரோனா பொதுமுடக்கம் காரணமாக, வாகனங்கள்…

சர்வதேச விமான போக்குவரத்து தடை நீக்கம் – வெளிநாட்டு பயணிகளுக்கு அனுமதி!  மத்திய அரசு 

டெல்லி: சர்வதேச விமான போக்குவரத்துக்கு மீது விதிக்கப்பட்டிருத்த தடை நீக்கியுள்ள மத்தியஅரசு வெளிநாடு பயணிகள் இந்தியா வர அனுமதி வழங்கியுள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக, கடந்த…

உத்தரப்பிரதேசம் : தாடி வைத்ததற்காக இஸ்லாமிய போலிஸ் சஸ்பெண்ட்

பாக்பத் உத்தரப்பிரதேச மாநிலத்தில் தாடி வைத்ததற்காக ஒரு இஸ்லாமியக் காவல்துறை துணை ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். உ பி மாநிலம் பாக்பத் மாவட்டத்தில் உள்ள ரமலா…