தலைமைச் செயலகத்தில் முகக் கவசம் அணியாதோருக்கு ரூ.200 அபராதம்
சென்னை தமிழக தலைமைச் செயலக வளாகத்தில் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கை தீவிரமாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் இரண்டாம் அலை தீவிரமாக உள்ளது. தினசரி 10000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு…