ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் நாளை அதிகாலை குருப்பெயர்ச்சி விழா!
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள ஆலங்குடியில் உள்ளது ஆபத்சகாயேஸ்வரர் கோவில். இங்குள்ள குருபவான் நவக்கிரக தலங்களில் மிகவும் முக்கியமானது. குருபகவானுக்கு பரிகார தலமாக இந்த கோவில்…