கோயில் உலா: முனைவர் ஜம்புலிங்கம்-3.
திருமழபாடி வைத்தயநாதசாமி கோயில் தரிசனம் அரியலூர் மாவட்டத்திலுள்ள திருமழபாடி வைத்யநாதசாமி கோயிலுக்குச் சென்றோம். குடமுழுக்கின்போதும், நந்தித்திருமணத்தின்போதும் போக முயன்றும் முடியவில்லை. பின்னர்தான் வாய்ப்பு கிடைத்தது. ஞானசம்பந்தர், அப்பர்,…