வார ராசி பலன் (12 ராசிகளுக்கும்)
வார ராசி பலன் 25.08.2016 முதல் 01.09.2016 வரை மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் அன்புடன் நடந்து கொள்வர்.. தாய் வழி மூலம்…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
வார ராசி பலன் 25.08.2016 முதல் 01.09.2016 வரை மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் அன்புடன் நடந்து கொள்வர்.. தாய் வழி மூலம்…
திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்த தினம் “அருள்மொழி அரசு”, என்றும் “திருப்புகழ் ஜோதி” என்றும் அனைவராலும் பாராட்டப்பட்ட திருமுருக கிருபானந்தவாரியார் பிறந்த தினம் இன்று. ஆகஸ்டு 25,…
ஆன்மிகம்: மரணம் ஏற்படப்போவதை உணர பதினோரு அறிகுறிகளை குறிப்பிடுகிறது சிவ புராணம். ம். 1. வாய், காது மற்றும் கண் போன்ற உடல் உறுப்புகள் ஒரு சேர…
மகா விஷ்ணுவின் எட்டாவது அவதாரம் கிருஷ்ணாவதாரம். அதுவே கிருஷ்ண ஜெயந்தி பண்டிகையாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. மகிழ்ச்சி வெளியில் இல்லை. மனதில்தான் இருக்கிறது என்பதை உலகிற்கு…
திருச்செந்தூர் அருபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆவனித் திருவிழாவிற்கான கொடியேற்றம் இன்று அதிகாலை நடைபெற்றது. திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் 12 நாட்கள் நடைபெறும் ஆவணி…
ஸ்ரீதனலட்சுமி:-நாம் எல்லா உயிர்களிடத்திலும் அன்புடன் இருக்க வேண்டும், போதும் என்ற மனதோடு நேர்மையுடன் வாழ்ந்தால் தனலட்சுமியின் அருளை பரிபூரணமாகப் பெறலாம். ஸ்ரீவித்யாலட்சுமி:-எல்லா உயிரினங்களிலும் தேவியானவள் புத்தி உருவில்…
குழந்தைகளுக்கு அரசாங்க நன்மைகள் உண்டு. வேலைக்குத் தயாராக உள்ள மகன் அல்லது மகளுக்கு அரசாங்க உத்யோகம் கிடைக்கும். சகோதரர்களுடன் கருத்து வேறுபாடு உண்டாகும். உறவினர் வீட்டு விN~சங்களில்…
15.08..2015 சூரியோதயம் 06:04:24 சூரியாஸ்தமனம் 18:57:57 பகற்காலம் 12:53:32 இராக்காலம் 11:06:49 முகூர்த்தம் ராகுகாலம் 07:41 – 09:18 அசுப வேளை யம கண்டம் 10:54 –…
மேஷம் – சந்தோஷ மனநிலை ரிஷபம் – மரியாதை குறைவு மிதுனம் – மனசங்கடம் கடகம் – காரியத்தடை சிம்மம் – நண்பர்கள் சந்திப்பு கன்னி –…