‘சொர்க்கலோக வாழ்வை தரும் சொர்க்க வாசல்:’ பெருமாள் கோவில்களில் நாளை திறப்பு
பெருமாளுக்கு உகந்த பண்டிகையான வைகுண்ட ஏகாதசி நாளை. இத்தினத்தில் அனைத்து பெருமாள் ஆலயங்களிலும் சொர்க்க வாசல் எனப்படும் பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. சொர்க்கவாசல் திறக்கப்படுவதையொட்டி வைகுண்ட…