திருப்பதி பெருமாளுக்கு ரூ.2.5 கோடி மதிப்பில் தங்க கை கவசம் : தமிழக பக்தர் அளிப்பு
திருப்பதி திருமலை வெங்கடாசலப்தி பெருமாளுக்கு தேனியை சேர்ந்த தங்கதுரை என்பவர் தங்க கை கவசங்கள் காணிக்கை அளித்துள்ளார். இந்தியாவில் அதிக வருமானம் ஈட்டும் கோவிலான திருப்பதி வெங்கடாசலபதி…