வார ராசிபலன்: 16.05.2025 முதல் 22.05.2025 வரை! வேதா கோபாலன்
மேஷம் தொழில் தொடங்கும் திட்டங்களை நிறைவேத்திக்குவீங்க. லோன் போட்டுக் காத்துக்கிட்டிருந்தா அது பற்றி இந்த வாரம் நல்ல நியூஸ் வரும். உத்தியோகஸ்தர்களில் சிலருக்கு, அலுவலகத்தில் பொறுப்புகளுடன் பதவி…