மாசித்திருவிழா: 2ஆண்டுகளுக்கு பிறகு அரோகரா முழக்கத்துடன் திருச்செந்தூர் முருகன் கோவிலில் கொடியேற்றம் – வீடியோ
திருச்செந்தூர்: மாசித்திருவிழாவையொட்டி, அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று காலை கொடியேற்றப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்களை அனுமதிக்காத நிலையில்,…