சபரிமலைக்குச் செல்லும் தமிழக அய்யப்ப பக்தர்களுக்கு உதவ 24 மணி நேர தகவல் மையம்! சேகர்பாபு
சென்னை: தமிழ்நாட்டில் இருந்து சபரிமலைக்குச் செல்லும் அய்யப்ப பக்தர்களுக்கு உதவ 24 மணி நேர தகவல் மையம் திறக்கப்பட்டு இருப்பதாக அமைச்சர் சேகர்பாபு கூறினார். சபரிமலையில் மண்டலபூஜை…