திருப்பதி மலைப்பாதையில் கடந்த 10 நாட்களில் மேலும் ஒரு சிறுத்தை சிக்கியது…
திருப்பதி: கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பதி மலைப்பாதையில் நடந்துசென்ற சிறுமி சிறுத்தை தாக்கி உயிரிழந்த நிலையில், அந்த பகுதியில் நடமாடும் சிறுத்தைகளை பிடிக்க வனத்துறை நடவடிக்கை…