அறிவோம் தாவரங்களை – தூதுவளை
அறிவோம் தாவரங்களை – தூதுவளை தூதுவளை. (Solanum trilobatum) பாரதம் உன் தாயகம்! வேலிகளில் செடிகளில் பற்றிப் படரும் கொடித் தாவரம் நீ! ஈரமான இடங்களில் வளரும் புதர்க் கொடி நீ! ஆஸ்துமாவை அடித்துத் துரத்தும் கற்பக மூலிகை நீ! சிங்கவல்லி,…