கமல் மீது காவல்துறையில் புகார்!

Must read

சென்னை:

ந்துக்களுக்களின் உணர்வைப் புண்படுத்தும் வகையில், நடிகர் கமல்ஹாசன் பேசியதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை காவல்துறை ஆணையர் புகார் செய்யப்பட்டுள்ளது.

சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி நேர்காணலில் பலவிதமான கேள்விகளுக்கு பதில் அளித்த நடிகர் கமலஹாசன் மகாபாரதம் குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார்.

அவரது கருத்து குறித்து சமூக வலைதளங்களில் பரவலாக விவாதம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்து மக்கள் அணியை சார்பில் கமலஹாசன் மீது சென்னை காவல்ஆணையர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது.

More articles

Latest article