சென்னை:
சென்னை வடபழனியில் கார் திடீரென தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை வடபழனி கங்கையம்மன் கோயில் தெருவில் நிறுத்தப்பட்டிருந்த கார் திடீர் என்று தீ பிடித்து எரிந்தது.
தகவல் அறிந்த அசோக் நகர் தீயணைப்புத் துறை என சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைத்தனர்.
காரில் வந்த 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
[youtube-feed feed=1]