தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. முன்னிலை பெற்று ஆட்சி அமைக்கும் நிலையில் உள்ளது.
தி.மு.க. தலைவர் ஸ்டாலின் முதல் முறையாக முதல்வர் பதவி ஏற்க இருக்கிறார்.
பல தொகுதிகளில் வெற்றிவாய்ப்பு இழுபறி நிலையில் உள்ள போதும், தி.மு.க. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
தி.மு.க. தவிர, ம.தி.மு.க., த.வா.க., ம.ம.க., கொ.ம.தே.க., ஆதி தமிழர் பேரவை, பார்வர்ட் பிளாக், மக்கள் விடுதலை கட்சி, ஆகிய கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டன.
இவர்களையும் சேர்த்து உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு முன்னணியில் உள்ளவர்கள் விவரம் :
தொகுதி எண் | தொகுதியின் பெயர் | வேட்பாளர் பெயர் | போட்டியிடும் கட்சி |
1 | கும்மிடிபூண்டி | டி.ஜெ. கோவிந்தராஜன் | தி.மு.க. |
3 | திருத்தணி | எஸ். சந்திரன் | தி.மு.க. |
4 | திருவள்ளூர் | வி.ஜி. ராஜேந்திரன் | தி.மு.க. |
5 | பூவிருந்தவல்லி (தனி) | ஆ. கிருஷ்ணசாமி | தி.மு.க. |
6 | ஆவடி | சா. மு. நாசர் | தி.மு.க. |
7 | மதுரவாயல் | காரம்பாக்கம் க. கணபதி | தி.மு.க. |
8 | அம்பத்தூர் | ஜோசப் சாமுவேல் | தி.மு.க. |
9 | மாதவரம் | எஸ். சுதர்சனம் | தி.மு.க. |
10 | திருவொற்றியூர் | கே.பி. சங்கர் | தி.மு.க. |
11 | டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் | ஜே.ஜே. எபினேசர் | தி.மு.க. |
12 | பெரம்பூர் | ஆர்.டி. சேகர் | தி.மு.க. |
13 | கொளத்தூர் | மு.க. ஸ்டாலின் | தி.மு.க. |
14 | வில்லிவாக்கம் | அ. வெற்றி அழகன் | தி.மு.க. |
15 | திரு.வி.க. நகர் (தனி) | தாயகம் கவி | தி.மு.க. |
16 | எழும்பூர் (தனி) | இ. பரந்தாமன் | தி.மு.க. |
17 | ராயபுரம் | ஐட்ரீம் இரா. மூர்த்தி | தி.மு.க. |
19 | சேப்பாக்கம் – திருவல்லிகேனி | உதயநிதி ஸ்டாலின் | தி.மு.க. |
20 | ஆயிரம் விளக்கு | டாக்டர் நா. எழிலன் | தி.மு.க. |
21 | அண்ணா நகர் | எம்.கே. மோகன் | தி.மு.க. |
22 | விருகம்பாக்கம் | ஏ.எம்.வி. பிரபாகர்ராஜா | தி.மு.க. |
23 | சைதாபேட்டை | மா. சுப்பிரமணியன் | தி.மு.க. |
24 | தியாகாராயநகர் | ஜெ. கருணாநிதி | தி.மு.க. |
25 | மைலாப்பூர் | த. வேலு | தி.மு.க. |
27 | சோழிங்கநல்லூர் | எஸ். அரவிந்த் ரமேஷ் | தி.மு.க. |
28 | ஆலந்தூர் | தா.மோ. அன்பரசன் | தி.மு.க. |
30 | பல்லாவரம் | இ. கருணாநிதி | தி.மு.க. |
31 | தாம்பரம் | எஸ்.ஆர். ராஜா | தி.மு.க. |
32 | செங்கல்பட்டு | வரலட்சுமி மதுசூதனன் | தி.மு.க. |
35 | மதுராந்தகம் (தனி) | மல்லை ஏ. சத்யா | ம.தி.மு.க. |
36 | உத்திரமேரூர் | க. சுந்தர் | தி.மு.க. |
41 | ராணிப்பேட்டை | ஆர். காந்தி | தி.மு.க. |
43 | வேலூர் | ப. கார்த்திகேயன் | தி.மு.க. |
44 | அனைகட்டு | ஏ.பி. நந்தகுமார் | தி.மு.க. |
46 | குடியாத்தம் (தனி) | வி. அமலு | தி.மு.க. |
49 | ஜோலார்பேட்டை | க. தேவராஜி | தி.மு.க. |
52 | பர்கூர் | தே. மதியழகன் | தி.மு.க. |
62 | செங்கம் (தனி) | மு.பெ. கிரி | தி.மு.க. |
63 | திருவண்ணாமலை | எ.வ. வேலு | தி.மு.க. |
64 | கீழ்பெண்ணாத்தூர் | கு. பிச்சாண்டி | தி.மு.க. |
69 | வந்தவாசி (தனி) | எஸ். அம்பேத்குமார் | தி.மு.க. |
70 | செஞ்சி | கே.எஸ். மஸ்தான் | தி.மு.க. |
74 | விழுப்புரம் | டாக்டர் ஆர். லட்சுமணன் | தி.மு.க. |
75 | விக்கிரவாண்டி | நா. புகழேந்தி | தி.மு.க. |
76 | திருக்கோயிலூர் | முனைவர் க. பொன்முடி | தி.மு.க. |
77 | உளுந்தூர்பேட்டை | எ.ஜெ. மணிகண்ணன் | தி.மு.க. |
78 | ரிஷிவந்தியம் | வசந்தம் கார்த்திகேயன் | தி.மு.க. |
79 | சங்கராபுரம் | தா. உதயசூரியன் | தி.மு.க. |
87 | சங்ககிரி | கே. எம். ராஜேஷ் | தி.மு.க. |
89 | சேலம் வடக்கு | இரா. ராஜேந்திரன் | தி.மு.க. |
94 | நாமக்கல் | பெ. ராமலிங்கம் | தி.மு.க. |
96 | திருச்செங்கோடு | ஈஸ்வரன் | கொ.ம.தே.க. |
99 | ஈரோடு மேற்கு | சு. முத்துசாமி | தி.மு.க. |
100 | மொடக்குறிச்சி | சுப்புலட்சுமி செகதீசன் | தி.மு.க. |
102 | காங்கேயம் | மு. பெ. சாமிநாதன் | தி.மு.க. |
105 | அந்தியூர் | எ.ஜி. வெங்கடாசலம் | தி.மு.க. |
111 | மேட்டுப்பாளையம் | டி.ஆர். சண்முகசுந்தரம் | தி.மு.க. |
114 | திருப்பூர் தெற்கு | க. செல்வராஜ் | தி.மு.க. |
126 | மடத்துக்குளம் | இரா. ஜெயராமகிருஷ்ணன் | தி.மு.க. |
127 | பழனி | ஐ.பி. செந்தில்குமார் | தி.மு.க. |
128 | ஒட்டன்சத்திரம் | அர. சக்கரபாணி | தி.மு.க. |
129 | ஆத்தூர் – திண்டுக்கல் | இ. பெரியசாமி | தி.மு.க. |
133 | வேடசந்தூர் | எஸ். காந்திராஜன் | தி.மு.க. |
134 | அரவக்குறிச்சி | மொஞ்சனூர் ஆர். இளங்கோ | தி.மு.க. |
136 | கிருஷ்ணராயபுரம் (தனி) | க. சிவகாமசுந்தரி | தி.மு.க. |
137 | குளித்தலை | இரா. மாணிக்கம் | தி.மு.க. |
138 | மணப்பாறை | பா. அப்துல் சமது | ம.ம.க. |
139 | ஸ்ரீரங்கம் | எம். பழனியாண்டி | தி.மு.க. |
140 | திருச்சிராப்பள்ளி மேற்கு | கே.என். நேரு | தி.மு.க. |
141 | திருச்சிராப்பள்ளி கிழக்கு | முனைவர் இனிகோ இருதயராஜ் | தி.மு.க. |
142 | திருவெறும்பூர் | அன்பில் மகேஸ் பொய்யாமொழி | தி.மு.க. |
143 | லால்குடி | அ. சௌந்தரபாண்டியன் | தி.மு.க. |
144 | மண்ணச்சநல்லூர் | சி. கதிரவன் | தி.மு.க. |
145 | முசிறி | ந. தியாகராஜன் | தி.மு.க. |
146 | துறையூர் (தனி) | செ. ஸ்டாலின்குமார் | தி.மு.க. |
147 | பெரம்பலூர் (தனி) | எம். பிரபாகரன் | தி.மு.க. |
148 | குன்னம் | எஸ்.எஸ். சிவசங்கர் | தி.மு.க. |
149 | அரியலூர் | வழக்கறிஞர் க.சின்னப்பா | ம.தி.மு.க. |
151 | திட்டகுடி (தனி) | சி.வி. கணேசன் | தி.மு.க. |
155 | கடலூர் | கோ. அய்யப்பன் | தி.மு.க. |
157 | புவனகிரி | துரை கி. சரவணன் | தி.மு.க. |
160 | சிர்காழி (தனி) | மு. பன்னீர்செல்வம் | தி.மு.க. |
165 | வேதாரண்யம் | எஸ்.கே. வேதரத்தினம் | தி.மு.க. |
167 | மன்னார்குடி | டி.ஆர்.பி. ராஜா | தி.மு.க. |
168 | திருவாரூர் | பூண்டி கே. கலைவாணன் | தி.மு.க. |
169 | நன்னிலம் | எஸ். ஜோதிராமன் | தி.மு.க. |
171 | கும்பகோணம் | க. அன்பழகன் | தி.மு.க. |
173 | திருவையாறு | துரை சந்திரசேகரன் | தி.மு.க. |
174 | தஞ்சாவூர் | டி.கே.ஜி. நீலமேகம் | தி.மு.க. |
176 | பட்டுக்கோட்டை | கா. அண்ணாதுரை | தி.மு.க. |
177 | பேராவூரணி | என். அசோக்குமார் | தி.மு.க. |
180 | புதுக்கோட்டை | டாக்டர் முத்துராஜா | தி.மு.க. |
181 | திருமயம் | எஸ். இரகுபதி | தி.மு.க. |
182 | ஆலங்குடி | சிவ.வீ. மெய்யநாதன் | தி.மு.க. |
185 | திருப்பத்தூர் | கே.ஆர். பெரியகருப்பன் | தி.மு.க. |
187 | மானாமதுரை (தனி) | ஆ. தமிழரசி | தி.மு.க. |
189 | மதுரை கிழக்கு | பி. மூர்த்தி | தி.மு.க. |
190 | சோழவந்தான் (தனி) | எ. வெங்கடேசன் | தி.மு.க. |
191 | மதுரை வடக்கு | கோ. தளபதி | தி.மு.க. |
192 | மதுரை தெற்கு | மு. பூமிநாதன் | ம.தி.மு.க. |
193 | மதுரை மத்தி | முனைவர் பழனிவேல் தியாகராஜன் | தி.மு.க. |
199 | பெரியகுளம் (தனி) | கே.எஸ். சரவணகுமார் | தி.மு.க. |
201 | கம்பம் | கம்பம் என். ராமகிருஷ்ணன் | தி.மு.க. |
204 | சாத்தூர் | டாக்டர் ஏ.ஆர்.ஆர். ரகுராமன் | ம.தி.மு.க. |
206 | விருதுநகர் | ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் | தி.மு.க. |
207 | அருப்புக்கோட்டை | கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் | தி.மு.க. |
208 | திருச்சுழி | தங்கம் தென்னரசு | தி.மு.க. |
209 | பரமக்குடி (தனி) | செ. முருகேசன் | தி.மு.க. |
211 | ராமநாதபுரம் | கா. காதர்பாட்சா | தி.மு.க. |
212 | முதுகுளத்தூர் | ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் | தி.மு.க. |
213 | விளாத்திகுளம் | ஜி.வி. மார்க்கண்டேயன் | தி.மு.க. |
214 | தூத்துக்குடி | பி. கீதாஜீவன் | தி.மு.க. |
215 | திருச்செந்தூர் | அனிதா ஆ. ராதாகிருஷ்ணன் | தி.மு.க. |
217 | ஒட்டப்பிடாரம் (தனி) | எம். சி. சண்முகய்யா | தி.மு.க. |
219 | சங்கரன்கோவில் (தனி) | ஈ. ராஜா | தி.மு.க. |
226 | பாளையங்கோட்டை | மு. அப்துல்வகாப் | தி.மு.க. |
228 | ராதாபுரம் | எம். அப்பாவு | தி.மு.க. |
229 | கன்னியாகுமரி | எஸ். ஆஸ்டின் | தி.மு.க. |
230 | நாகர்கோயில் | என். சுரேஷ்ராஜன் | தி.மு.க. |
232 | பத்மநாபபுரம் | த. மனோதங்கராஜ் | தி.மு.க. |