சென்னை:
மிழக காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி தேர்தல் குறித்து இன்று ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

இந்த கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.