சென்னை:

பாஜ தேசியத் தலைவர் அமித்ஷா நாடு முழுவதும் 95 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டது.

காஷ்மீரில் இருந்து பயணத்தைத் தொடங்கினார். 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலைக் குறிவைத்து இந்தப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த வகையில் வரும் 10ம் தேதி அவர் சென்னை வர இருப்பதாக அறிவிக்கப்பட்டது. 12-ம் தேதி கோவையில் வருவார் என்று அறிவிக்கப்பட்டுது. இந்நிலையில் அமித்ஷா தமிழக வருகை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்துள்ளார்.