டிசம்பர் 30-ம் தேதி வரை தமிழகத்தில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை இல்லை என்று ரிசர்வ் வங்கியின் தென்மண்டல இயக்குநர் சதக்குத்துல்லா அறிவித்ததாக வந்த செய்திகள் உண்மை இல்லை என்று மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
வங்கி ஊழியர்கள் சங்கமும், ’ரிசர்வ் வங்கி தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளது. விடுமுறையின்றி செயல்பட முடியாது’ என்று அறிவித்துள்ளது.