பாலா அறிமுகப்படுத்திய நாயகி செக்ஸ் புகார் – வாபஸ்

Must read

ori_pc_36253-img-2016-05-21-1463817126-puvisha-manoharan2354-600
லேசியாவை சேர்ந்த தமிழ் பெண் புவிஷா மனோகரன். இவர் பாலா இயக்கிய பரதேசி படத்தில் அறிமுகமானார். ஷாருக்கான், தீபிகா படுகோனே நடித்த இந்திப் படமான “சென்னை எக்ஸ்பிரஸ்” படத்தில் தீபிகா படுகோனேயின் தங்கை கதாபாத்திரத்திலும் நடித்தார்.
இதற்கு அடுத்து, புவிஷா  “ஜில்ஜில்” என்ற கன்னடப் படத்தில் நாயகியாக நடித்தார். மது இயக்கிய இந்தப் படத்தை வெங்கடேஷ் பிரசாத் தயாரித்தார். உதய் பல்லால் ஒளிப்பதிவு செய்தார்.
இந்த படத்தின் படப்பிடிப்பில் தயாரிப்பாளரும் ஒளிப்பதிவாளரும் தனக்கு செக்ஸ் தொல்லை கொடுத்ததாக புவிஷா புகார் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் பாலா படத்தில் அறிமுகமானவர் புவிஷா என்பதால் இந்த விவகாரம்  கோலிவுட் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தான் அறிமுகப்படுத்திய நடிகை என்பதால் இந்த விசயத்தில் அக்கறையோடு செயல்பட்டு பரஸ்பர சமாதானத்தை ஏற்படுத்தினாராம் பாலா.

More articles

Latest article