ரஷ்யாவில் விக்ரம்பிரபு  –  ஷாம்லி டூயட்

Must read

DSC00055
ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து பெரும் வெற்றிபெற்ற ரோமியோ ஜூலியட் படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ் நந்தகோபால் தற்போது விக்ரம்பிரபு நடிப்பில்  “வீரசிவாஜி”  படத்தை எடுத்துவருகிறார்.
கணேஷ் விநாயக் இயக்கும் இந்த  விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ஷாம்லி நடிக்கிறார்.  மேலும்  ஜான்விஜய், ரோபோசங்கர், யோகி பாபு, நான்கடவுள் ராஜேந்திரன், மனிஷாஸ்ரீ, வினோதினி, ஸ்ரீரஞ்சனி, இயக்குனர் மாரிமுத்து, சாதன்யா, குட்டி ஆகியோர் நடிக்கிறார்கள்.
DSC00140
 
இந்த படத்துக்கு  இமான் இசையில்..ரோகேஷ் பாடல் வரிகளில் “ தாறுமாறு தக்காளி சோறு என் ஆள பாரு  பப்பாளி தோலு “  என்ற பாடலை சிம்பு பாடினார். இந்த பாடலின் படிப்பிடிப்பு ரஷ்யாவில் உள்ள ஜார்ஜியா மாகாணத்தில் நடன இயக்குனர் தினேஷ் நடன அமைப்பில் படமாக்கப் படுகிறது
விரைவில் இசை வெளீயிட்டு விழா நடைபெற உள்ளதாக பட குழுவினர் தெரிவிக்கிறார்கள். 

More articles

Latest article