பாகுபலி-2 பட டிரைலர் (இந்தி) வெளியீடு!

Must read

ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா உள்ளிட்டோர் நடித்த பாகுபலி படம் சூப்பர் ஹிட்டானது. அதைடுயடுத்து பாகுபலி 2 படம் எடுக்கப்பட்டது. இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் 28ம் தேதி ரிலீசாக இருக்கிறது.

பிரிட்டனில் வெளியாகும் பாகுபதி 2 படத்தை இங்கிலாந்து ராணியும் பார்க்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பாகுபலி படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டு உள்ளது.

https://youtu.be/G62HrubdD6o

More articles

Latest article