இன்று இரவு பன்னிரண்டு மணிக்கு வெளியாகும் பிஸ்தா படத்தின் “அழகுள்ள ராசாத்தி” பாடல்….!

Must read

ரமேஷ் பாரதி இயக்கத்தில் மெட்ரோ சிரிஷ் கதாநாயகனாக நடிக்கும் பிஸ்தா படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இணைந்துள்ளார்.

இந்த படத்தில் மிருதுளா முரளி, அருந்ததி கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு தரண் இசையமைக்கிறார். இது அவர் இசையமைக்கும் 25ஆவது படமாகும்..

இந்நிலையில் இந்த படத்தின் “அழகுள்ள ராசாத்தி” என்ற பாடலை இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் பிரேம்ஜி ஆகியோர் இணைந்து ஆகஸ்ட் 31ம் தேதி இரவு 12 மணிக்கு வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Support patrikai.com

பத்திரிக்கை டாட் காம் இணையதள செய்திகளை அதிகளவு விரும்பி படிப்பதற்கு நன்றி. சிறந்த முறையில் செய்திகளை தொடர்ந்து வழங்க பத்திரிக்கை டாட் காம் குழுவிற்கு உங்கள் நிதிப் பங்களிப்பை வழங்கி ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தொடர்ந்து பல்வேறு கோணங்களில் செய்திகளை வழங்கவும், பதிவு செய்யப்படாத அரிய செய்திகளை ஆவணப்படுத்தவும் உங்கள் நன்கொடை உதவிகரமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு ஐயப்பாடும் இல்லை.

More articles

Latest article