சென்னை:

தரமற்ற 89 இன்ஜினியரிங் கல்லூரிகள் பட்டியலை அண்ணா பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ளது. இந்த கல்லூரிகளை தவிர்க்குமாறு மாணவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

1. திருநெல்வேலி ஏ.ஆர் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code  4937
2. ஈரோடு ஐஸ்வர்யா காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 2332
3. வேலூர், அன்னை மீரா காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 1137
4. சென்னை அன்னை வேளாங்கண்ணி காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 1133
5. கன்னியாகுமரி, அன்னை வேளாங்கண்ணி காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 4999
6. காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா இன்ஸ்ட்டியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி TNEA code 1201
7. திருவண்ணாமலை அருள்மிகு மீனாட்சி அம்மன் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 1503
8. திருவள்ளூர் பஜரங் இஞ்ஜினியரிங் காலேஜ் TNEA code 1102
9. கோவை , கேப்பிடல் காலேஜ் ஆப் ஆர்க்கிடெக்சர் TNEA code 2370
10. திருச்சி, கேர் குரூப் ஆப் இன்ஸ்ட்டியூசன்ஸ் TNEA code 3841
11. தூத்துக்குடி சாண்டி காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 4931
12. நாமக்கல் சிஎம்எஸ் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 2635
13. நாமக்கல், டாக்டர் நாகரத்தினம் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 2662
14. கோவை ஈசா காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code மீ 2749
15. திருநெல்வேலி ஐன்ஸ்டீன் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 4980
16. நாமக்கல் எக்சல் பிசினஸ் ஸ்கூல்
17. நாமக்கல் எக்சல் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 2664
18. வேலூர் ஜி.ஜி.ஆர் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 1506
19. காஞ்சிபுரம் ஜிகேஎம் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 1407
20. ராமநாதபுரம் கணபதி செட்டியார் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 5924
21. சேலம் கணேஷ் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 2341
22. தூத்துக்குடி ஹோலிகிராஸ் இஞ்ஜினியரிங் காலேஜ் TNEA code 4934
23.கன்னியாகுமரி இமானுவேல் அரசர் ஜே ஜே காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 4932
24. திருவள்ளூர் இந்திரா இன்ஸ்ட்டியூட் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code1229
25. தூத்துக்குடி இன்பேன்ட் ஜீசஸ் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 4976
26. காஞ்சிபுரம் ஜே இஐ மாதாஜி காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 1235
27. கன்னியாகுமரி ஜேம்ஸ் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 4987
28. சென்னை ஜவஹர் ஸ்கூல் ஆப் ஆர்க்கிடெக்சர் TNEA code 1153
29. திருவள்ளூர் ஜெயா காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 1221
30. தர்மபுரி ஜெயலட்சுமி இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி TNEA code 2640
31. விருதுநகர் காமராஜ் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 4959
32. காஞ்சிபுரம் காஞ்சி பல்லவன் இஞ்ஜினியரிங் காலேஜ் TNEA code 1208
33. சிவகங்கை காரைக்குடி இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி அண்ட் காரைக்குடி இன்ஸ்ட்டியூட் ஆப் மேனேஜ்மெண்ட் TNEA code 5533
34. நாமக்கல் கிங் காலேஜ் ஆப் டெக்னாலஜி TNEA code 2631
35. காஞ்சிபுரம் லார்ட் வெங்கடேஸ்வரா இஞ்ஜினியரிங் காலேஜ் TNEA code 1205
36. காஞ்சிபுரம் மாதா இன்ஸ்ட்டியூட் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 1243
37. திருநெல்வேலி மகாகவி பாரதியார் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 4998
38. வேலூர் எம்எம்இஎஸ் அகாடமி ஆப் ஆர்க்கிடெக்சர்
39. ராமநாதபுரம் முகமமது சதக் இஞ்ஜினியரிங் காலேஜ் TNEA code 5907
40. சென்னை முகம்மது சதக் ஏ ஜே அகாடமி ஆப் ஆர்க்கிடெக்சர் TNEA code 1400
41. காஞ்சிபுரம் முகம்மது சதக் ஏ ஜே அகாடமி ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 1301
42. புதுக்கோட்டை மதர் தெரசா காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 3846
43. கோவை என் ஆர் ஸ்கூல் ஆப் ஆர்க்கிடெக்சர் TNEA code 2351
44. கன்னியாகுமரி நாராயணகுரு காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 4977
45. அரியலூர் நெல்லியாண்டவர் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி TNEA code 3466
46. காஞ்சிபுரம் நியூ பிரின்ஸ் ஸ்ரீ பவானி காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 1431
47. திருவண்ணாமலை ஆக்ஸ்போர்டு காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 1529
48. மதுரை பிடிஆர் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 5911
49. காஞ்சிபுரம் பல்லவன் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 1209
50. தஞ்சை, பரிசுத்தம் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் TNEA code 3833
51. கோவை , பார்க் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 2716
52. கோவை, பார்க் காலேஜ் ஆப் டெக்னாலஜி TNEA code 2768
53. திருச்சி, பாவேந்தர் பாரதிதாசன் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 3815

54. காஞ்சிபுரம் பெரி இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி TNEA code 1452
55. திருச்சி, பிரைம் நெஸ்ட் காலேஜ் ஆப் ஆர்க்கிடெக்சர் அண்ட் பிளானிங் TNEA code 3446
56. திருச்சி ஆர்விஎஸ் கேவிகே ஸ்கூல் ஆப் ஆர்க்கிடெக்சர் TNEA code 2778
57. கோவை ஆர்விஎஸ் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 2731
58. திண்டுக்கல் ஆர்விஎஸ் எஜூகேசனல் டிரஸ்ட் TNEA code 5862
59. வேலூர் ராணிப்பேட்டை இஞ்ஜினியரிங் காலேஜ் TNEA code 1511
60. திண்டுக்கல் ரத்னவேல் சுப்பிரமணியம் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 5913
61. கோவை எஸ்விஎஸ் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 2654
62. காஞ்சிபுரம் சக்திமாரியம்மன் இஞ்ஜினியரிங் காலேஜ் TNEA code 1214
63. தர்மபுரி சப்தகிரி காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 2616
64. வேலூர் சரஸ்வதி காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 1515
65. திருநெல்வேலி சர்தார் ராஜா காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 5968
66.கோவை சசூரி அகாடமி ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 2738
67. திருப்பூர் சசூரி காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 2717
68. திண்டுக்கல் எஸ்பிஎம் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 5930
69. சென்னை ஸ்கூல் ஆப் ஆர்க்கிடெக்சர் செயின்ட் பீ்ட்டர்ஸ் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 1127
70. சேலம் ஸ்ரீசத்யம் காலேஜ் ஆப்
71. ஈரோடு ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹைடெக் இஞ்ஜினியரிங் காலேஜ் TNEA code 2747
72. காஞ்சிபுரம் ஸ்ரீ ஆண்டாள் அழகர் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 1417
73. காஞ்சிபுரம் எஸ்எம்கே போர்மா இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி TNEA code 1313
74. தஞ்சாவூர், எஸ்எம்ஆர் ஈஸ்ட் கோஸ்ட் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 3451
75. மதுரை சோலையம்மாள் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 5914
76. வேலூர் ஸ்ரீ கிருஷ்ணா காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 1438
77. வேலூர் ஸ்ரீ நந்தனம் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 1514
78. சிவகங்கை ஸ்ரீராஜராஜன் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 5502
79. சிவகங்கை செயின்ட் மிக்கேல் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 5919
80. ஈரோடு சூர்யா இஞ்ஜினியரிங் காலேஜ் TNEA code 2748

81. விழுப்புரம் சூ ர்யா குரூப் ஆப் இன்ஸ்ட்டியூசன்ஸ் TNEA code 1434

82. கோவை, தமிழ்நாடு காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 2721
83. கோவை தமிழ்நாடு ஸ்கூல் ஆப் ஆர்க்கிடெக்சர் TNEA code 2728
84. திருச்சி, திருச்சி இஞ்ஜினியரிங் காலேஜ் TNEA code 3820
85. மதுரை அல்ட்ரா காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி பார் உமன் TNEA code 5942
86. விருதுநகர் விபிஎம்எம் காலேஜ் ஆப் ஆர்க்கிடெக்சர் பார் உமன் TNEA code 4679
87. விருதுநகர் விபி முத்தையா பிள்ளை மீனாட்சி அம்மாள் இஞ்ஜினியரிங் காலேஜ் பார் உமன் TNEA code  4979
88. விழுப்புரம் வேதாந்தா இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி TNEA code 1136
89 திண்டுக்கல் வீரம்மாள் இஞ்ஜினியரிங் காலேஜ் TNEA code 5851

தரமற்ற கல்லூரிகள் என்று வகைப்படுத்தப்பட்ட 89 இஞ்ஜினியரிங் கல்லூரிகளில் 12 கல்லூரிகள் காஞ்சிபுரத்திலும், 7 கல்லூரிகள் கோவையிலும் உள்ளன.

மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்த கல்லூரிகளை கவுன்சிலிங்கின் போது தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.