Author: vasakan vasakan

ஸ்டெர்லைட் ஊழியர் குடியிருப்பில் தீ வைத்ததாக “நாம் தமிழர்”  நிர்வாகி கைது

தூத்துகுடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த 100வது நாள் போராட்டத்தின் போது ஸ்டெர்லைட் ஊழியர் குடியிருப்புக்கு தீ வைத்ததாக நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகி வினயரசு…

தாழ்த்தப்பட்ட சமூக குடியரசுத் தலைவரை கோவிலுக்குள்  விடாது அவமதிப்பு செய்ததைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!: கி.வீரமணி அறிவிப்பு

தாழ்த்தப்பட்ட சமூக குடியரசுத் தலைவரை கோவிலுக்குள் விடாது அவமதிப்பு செய்ததைக் கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் தலைவர் கி.வீரமணி அறிவித்துள்ளார். இது…

ஐபிஎல் வெற்றி கொண்டாட்டத்தில் தோனி மகள் ஜிவா

நடந்து முடிந்த ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி வெற்றிப்பெற்ற நிலையில் மைதானத்தில் தோனி அவரது மகளுடன் ஜூஸ் குடிக்கும் வீடியோ ரசிகர்களிடையே பகிரப்பட்டு வருகிறது.…

ஆசிய போட்டியில் தங்கம் வெல்லும் முனைப்பில்   நீச்சல் வீரர் சந்தீப்

டில்லி: கணுக்காலில் காயம் ஏற்பட்டதன் காரணமாக ஓய்வெடுத்துக்கொண்டிருந்த இந்திய நீச்சல் வீரர் சந்தீப் சேஜ்வால் 2018ம் ஆண்டிற்கான ஆசியப் போட்டிகளில் பங்கேற்க தயாராகி வருகிறார். காமன்வெல்த் போட்டியின்…

எனது மகளுக்கு பெருமை தேடித்தருவேன்: செரீனா வில்லியம்ஸ்

தனது மகள் பெருமைக்கொள்ளும்படி தான் நடந்து கொள்ள முயற்சிப்பதாக டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் கூறியுள்ளார். பாரிசில் நடைபெற்ற ஓபன் டென்னிஸ் போட்டியில் 36வயதான அமெரிக்க வீரர்…

ரஜினி “காந்தி” கட்டுரைக்கு எதிர்வினை: மூத்த பத்திரிகையாளர் அ.குமரேசன்

“ரஜினி “காந்தி” சொன்னது தவறில்லை!” என்ற கட்டுரை நேற்று வெளியானது. அதன் தொடுப்பு: https://patrikai.com/rajini-gandhi-said-was-not-wrong/ இக் கட்டுரைக்கு “இரும்புக் கரங்களுக்கு எதிராக எலும்புக் கரங்கள்” என்றத தலைப்பில்…

பீகார்: 4 தனியார் நிறுவன ஊழியர்களை கடத்திய மாவோயிஸ்ட்கள்

பாட்னா: பீகாரில் ஹவேலி காராக்பூர் ஏரி அருகே தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் பணியாற்றிக் கொண்டிருந்த 4 தொழிலாளர்களை மாவோயிஸ்ட்டுகள் இன்று கடத்திச் சென்றுள்ளனர்.…

அரசியல் கட்சி தொடங்கினார் சிக்கிம் கால்பந்து வீரர்

காங்டாங்: சிக்கிம் மாநிலத்தைச் சேர்ந்தவர் பாய்சங்க் பூட்டியா. முன்னாள் கால்பந்து வீரரான இவர் இந்திய அணிக்காக பல போட்டிகளில் பங்கேற்று வெற்றிக்கு வழி வகுத்துள்ளார். இவர் காங்டாங்கில்…

ஸ்டெர்லைட் ஆலையை தொடங்கியது யார்?….ஸ்டாலின் சவால்

சென்னை: ஸ்டெர்லைட் ஆலை தொடங்க யார் காரணம்? என்பதை சட்டமன்றத்தில் விவாதிக்க தயாராக இருப்பதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலிந் கூறுகையில்,…

பாஜக மரணத்தின் விளிம்பில் உள்ளது….மம்தா

கொல்கத்தா: இடைத்தேர்தல் முடிவு குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நிருபர்களிடம் கூறுகையில்,‘‘இடைத்தேர்தல் முடிவுகள் அனைத்து கட்சிகளுக்கும் தக்க பாடத்தை கற்றுத் தந்துள்ளது. இதில் மாநில…