ரஜினி தனது கருத்தை திரும்பப்பெற வேண்டும்!: காங். முதல்வர் நாராயணசாமி
ரஜினி தனது கருத்தை திரும்பப்பெற வேண்டும் என்று காங்கிரசைச சேர்ந்த புதுவை முதல்வர் நாராயண சாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.…