கேரளாவில் சினிமா தியேட்டர்களை திறந்ததற்கு மத்திய அமைச்சர் கண்டனம்
மத்திய அமைச்சரும், பா.ஜ.க. தலைவருமான முரளிதரன் திருவனந்தபுரத்தில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் “கேரள மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், அதனை…