பிரியங்கா போட்டோக்களுடன் 10 லட்சம் காலண்டர்கள் உ.பி.யில் விநியோகம்…
கடந்த ஆண்டு காங்கிரஸ் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட பிரியங்கா காந்தி, உத்தரபிரதேச மாநில கட்சி விவகாரங்களை கவனித்து வருகிறார். அந்த மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற…