“ராமர் கோயில் கட்ட நன்கொடை கொடுக்க வேண்டாம்” எம்.எல்.ஏ. கருத்தால் சர்ச்சை
சர்ச்சைக்கு உரிய கருத்துக்களை வழக்கமாக பாரதிய ஜனதா கட்சி பிரமுகர்கள் தான் தெரிவித்து குழப்பம் உருவாக்குவார்கள். இப்போது தெலுங்கானா ராஷ்ட்ர சமிதி எம்.எல்.ஏ. வித்யாசாகர் ராவ் என்பவர்,…