Author: vasakan vasakan

மம்தா பானர்ஜி மருமகன் தொகுதியில் ‘கலகம்’ ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. பதவி விலகினார்

மே.வங்க மாநிலத்தில் முதல்-அமைச்சர் மம்தா பானர்ஜியின் திரினாமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக எம்.எல்.ஏ.க்கள் விலகி பாரதிய ஜனதாவில் சேர்ந்த வண்ணம் உள்ளனர்.…

“தேர்தல் நேரத்தில் மம்தா பானர்ஜி தனித்து விடப்படுவார்” : அமீத்ஷா கணிப்பு

மே.வங்க மாநிலம் ஹவ்ராவில் நேற்று பா.ஜ.க. தேர்தல் பிரச்சார பொதுகூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர் அமீத்ஷா கலந்து கொண்டு பேசுவதாக இருந்தார். டெல்லியில் உள்ள…

அவசர நிலையின் போது நிகழ்ந்த சம்பவங்களை விவரிக்கும் சினிமா… இந்திரா காந்தியாக நடிக்கிறார், கங்கனா…

இந்தியாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டிருந்த போது நிகழ்ந்த சம்பவங்களை விளக்கி, இந்தியில் அரசியல் சினிமா ஒன்று தயாராகிறது. இந்த படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இந்த…

பீகார் மாநிலத்தில் நிதீஷ்குமார் ஆட்டம் ஆரம்பம்… எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு வலைவீச்சு…

பீகார் மாநிலத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் முதல்-அமைச்சர் நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி, குறைந்த தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால் பாரதிய ஜனதா கட்சி,…

பா.ஜ.க.வுடன் சிராக் பஸ்வான் சமரசம்… மத்திய அமைச்சர் ஆகிறார் ?

மறைந்த மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான், பீகாரை தளமாக கொண்டு, லோக் ஜனசக்தி என்ற கட்சியை நடத்தி வந்தார். கடந்த ஆண்டு அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டதால்,…

அறிமுக இயக்குநர் படத்தில் நடிக்கும் கவுதம் கார்த்திக்…

ரஜினி முருகன் உள்ளிட்ட படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய அருண் சந்திரன், கவுதம் கார்த்திக் ஹீரோவாக நடிக்கும் படம் மூலம் டைரக்டர் அவதாரம் எடுத்துள்ளார். இந்த படத்துக்கு…

“6 மாநில தேர்தலில் ஆம் ஆத்மி போட்டி…” கெஜ்ரிவால் அறிவிப்பு

ஆம் ஆத்மி கட்சியின் தேசியக்குழு கூட்டம் அதன் தலைமை ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்-அமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் நடைபெற்றது. இன்னும் இரண்டு ஆண்டுகளில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும்…

புத்தாண்டில் சினிமாவுக்கு வெளிச்சம் கொடுத்த விஜயின் ‘மாஸ்டர்’…

கொரோனாவால் மூடப்பட்டிருந்த தியேட்டர்கள் எட்டு மாதங்களுக்கு பிறகு கடந்த அக்டோபர் மாதம் மீண்டும் திறக்கப்பட்ட போது, ஆட்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன. முதல் நாள் ரிலீசான படத்துக்கு…

ஆந்திராவை கலக்கிய நக்சலைட் தலைவர் வேடத்தில் ராணா நடித்துள்ள ‘விராதபருவம்’

1990 களில் ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் போலீசாருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய நக்சலைட் தலைவர் ரவிசங்கர் என்ற ராவணா. இவரது வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு தயாராகியுள்ள…

ஸ்ருதி ஹாசனுக்கு கிடைத்த பிறந்த நாள் பரிசு… 5 மொழிகளில் உருவாகும் படத்தில் பிரபாஸ் ஜோடியாக நடிக்கிறார்…

பிரமாண்டமாக உருவாகியுள்ள ‘கே.ஜி.எஃப்-2’ படத்தை இயக்கியுள்ள பிரசாந்த் நெயில், இதனை தொடர்ந்து பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் ‘சாலார்’ என்ற திரைப்படத்தை டைரக்டு செய்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி,…