Author: vasakan vasakan

இந்தியாவின் குரலில் டிரம்ப் பேசுகிறார்: பாக். அமைச்சர் குற்றச்சாட்டு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானை பற்றி அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவின் குரலில் விமர்சித்துள்ளார் என்று பாக். அமைச்சர் குற்றம்சாட்டியிருக்கிறார். “பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக பாகிஸ்தானுக்கு, கடந்த, 15 வருடங்களில்  அமெரிக்க அரசுகள் முட்டாள்தனமாக, 2.10 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி செய்துள்ளன.  ஆனால் நடவடிக்கை…

ஒப்பந்தத்தை ஏற்று பணிக்குத் திரும்பவும்!: போக்குவரத்து ஊழியர்களுக்கு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வேண்டுகோள்!

சென்னை : வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள  போக்குவரத்து ஊழியர்களை  பணிக்குத் திரும்புமாறு போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கேட்டுக்கொண்டுள்ளார். போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வு தொடர்பாக சுமார் 40 தொழிற்சங்கத்தினருடன் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். ஆறு மணி…

ஆன்மீக அரசியல் சந்தையில் ஆன்மா

கட்டுரையாளர்:  அ. குமரேசன் “ஆன்மீகமே அரசியல்தானே, அதிலென்ன ஆன்மீக அரசியல்,” என்று கேட்டு முகநூல் தளத்தில் பதிவிட்டிருந்தேன். அதை வரவேற்றும் வசைபாடியும் எதிர்வினைகள் வந்திருந்தன. சிலர் என்னைத் திருத்துகிற நோக்கத்துடன் ஆன்மீகம் என்றால் என்ன என்று விளக்கம் அளித்திருந் தார்கள். இந்தக்…

சீமான், செல்லூர் ராஜூ உள்ளிட்டோரை ஆபாசமாக பேசிய ரஜினி ரசிகரை கைது செய்ய நாம் தமிழர் கட்சி மனு

சென்னை, நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உட்பட அரசியல் பிரமுகர்களை ஆபாசமாக பேசிய ரஜினி ரசிகரை கைது செய்யக்கோரி சென்னை மாநகர காவல்துறை ஆணையாளர் அலுவலகத்தில் அக்கட்சியினர் புகார் அளித்துள்ளனர். சேலத்தைச் சேர்ந்த ரஜினி பழனி என்பவர் பேசியதாக வீடியோ…

ஆறுமுகசாமியிடம் தினகரன் தரப்பு அளித்த பென் டிரைவ்:  ஜெ.சிகிச்சை வீடியோக்கள் அவற்றில் உள்ளதா?

சென்னை : ஆறுமுகசாமி ஆணையத்தில் டி.டி.வி. தினகரன் தரப்பினர் பென் டிரைவ் ஒன்றை சமர்ப்பித்துள்ளனர். அதில் ஜெயலலிதா சிகிச்சை வீடியோக்கள் இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு…

வெறிச்செயல்:  ஒரு மணி நேரத்தில் 6 அப்பாவிகளை அடித்துக்கொன்ற முன்னாள் ராணுவீரர்

டில்லி: ஒரு மணி நேரத்தில் ஆறு நபர்களை, ராணுவ வீர்ர் ஒருவர் கம்பியால் அடித்து கொலை செய்த சம்பவம் ஹரியானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியானா மாநிலம் பல்வால் நகரைச் சேரந்தவர் நரேஷ்குமார். முன்னாள் ராணுவ வீரரனான இவருக்கு சமீபகாலமாக…

ரசிகரை தாக்கிய பிரபல கிரிக்கெட் வீரருக்கு தண்டனை

ரசிகரை தாக்கிய பிரபல வங்கதேச வீரர் சபீர் ரஹ்மானுக்கு தண்டனையாக, சில போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. வங்கதேச அணிக்காக டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருபவர் பிரபல சபீர் ரஹ்மான். இவர் சமீபத்தில் நடந்த உள்நாட்டு கிரிக்கெட்…

சாமியார்களுடன் ரஜினி.. இதுதான் மதசார்பில்லாத ஆன்மிகமா?: வி.சி.க. ரவிக்குமார் கேள்வி

சென்னை, நடிகர் ரஜினிகாந்த், தான் தனிக்கட்சி துவங்கப்போவதாகவும், வரும் 2012 சட்டமன்றத் தேர்தலில் அனைத்து (234) தொகுதிகளிலும் தனகு கட்சி போட்டியிடும் என்றும் அறிவித்துள்ளார். மேலும், ஆன்மிக அரசியல் நடத்தப்போவதாகவும் தெரிவித்திருக்கிறார். இந்த நிலையில் நேற்று அவர் ராமகிருஷ்ணா மடம் சென்று…

அமெரிக்க பல்கலையில் உரையாற்றுகிறார்  கமல்

வாஷிங்டன் : உலகப் புகழ் பெற்ற அமெரிக்க ஹார்வர்டு பல்கலையில் இந்தியாவின் வளர்ச்சி, சவால்கள் குறித்து நடிகர் கமல்ஹாசன் பேசுகிறார். அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலை உலகப்புகழ் பெற்றது. இங்கு  இந்திய கருத்தரங்கு வருடந்தோறும் நடத்தப்படுகிறது. இதன், 15வது வருட  கருத்தரங்கு,…

பெங்களூரு: புத்தாண்டு கொண்டாட்டத்தில் பெண் மானபங்கம்?

பெங்களூரு: கடந்த வருடம் போலவே இந்த வருடமும்  பெங்களூருவில் புத்தாண்டு கொண்டாடத்தின் போது பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாடத்தின் போது கர்நாடக மாநிலம் பெங்களூரு பிரிகேட் ரோடு, எம்.ஜி. சாலை ஆகிய பகுதிகளில் இளஞர்கள்…