Author: vasakan vasakan

திமுக ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை!:  ஆடிட்டர் குருமூர்த்தி

மக்கள், இளைஞர்களை ஈர்க்கும் சக்தி திமுகவிற்கு இல்லை என்றும் திமுக ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை என்றும் ஆடிட்டர் குருமூர்த்தி கூறியுள்ளார். சென்னையில் நடைபெற்ற துக்ளக் விழாவில், அதன்…

ஒடிசா: சிறுவர்கள் பள்ளிக்குச் செல்வதற்காக மலைச்சாலை அமைத்த தனி மனிதர்

புவனேஸ்வர்: சிறுவர்கள் பள்ளிக்கு செல்ல வசதியாக மலையை குடைந்து 8 கி.மீ தூரம் வரை தனி மனிதர் ஒருவர் சாலை அமைத்த சம்பவம் ஒடிசாவில் நடந்துள்ளது. ஒடிசா…

”தமிழர்களால் தாங்கள் பெருமை அடைகிறோம்!: இங்கிலாந்து பிரதமர் பொங்கல் வாழ்த்து

லண்டன்: தமிழர்களால் பெருமை அடைகிறோம் என்று இங்கிலாந்து பிரதமர் ட்விட்டரில் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் இன்று பொங்கல் திருநாளை கொண்டாடிவருகிறார்கள். இந்த…

“துக்ளக்” இதழுக்கு முன்னோடி, எனது “கிண்டல்” இதழ்தான்! :  தமிழகத்தின் முதல் புலனாய்வு இதழாளர் ‘விசிட்டர்’ அனந்து சிறப்புப் பேட்டி

கம்பீரமான குரல், எதையும் வேகமாக உள்வாங்கி எதிர்வினையாற்றும் தன்மை, நேர்படப்பேசுதல், நல்ல ஆஜானுபாகுவான தோற்றம் இவை தாம் விசிட்டர் அனந்துவின் அடையாளங்கள். தமிழ்நாட்டில் பருவ இதழ்கள் என்றால்…

 கரும்பு தின்றதும் செய்யக்கூடாதது என்ன தெரியுமா?

அமுல்சார் அவர்களது முகநூல் பதிவு: கரும்பு தின்றதும் தண்ணீர் குடிக்கக் கூடாது! ஏன் தெரியுமா? பொங்கல் பண்டிகை முடிந்து மறுநாள் தங்கள் குழந்தைகளின் வாய் வெந்திருப்பதைக் கண்டு…

திரைவிமர்சனம்: தானா சேர்ந்த கூட்டம் : சிரிக்கவும் அல்ல.. சிந்திக்கவும் அல்ல..

பொதுவாக சினிமா என்பதே காதில் பூச் சுற்றும் விசயம்தான். இந்தப் படத்தில் பூப்பந்தையே.. இல்லையில்லை பூ மார்க்கெட்டையே சுற்றுகிறார்கள். சி.பி.ஐ அலுவலகத்தில் கிளார்க்காக பணியாற்றும் தம்பி ராமையாவுக்கு…

சிறையில் சசிகலாவால் ஏற்பட்ட நல்ல மாற்றம்

பெங்களூரு: சிறை விதிகளை மீறி வெளியில் சென்று வந்ததாகவும், விதிகளுக்குப் புறம்பாக பார்வையாளர்களைச் சந்தித்ததாகவும் சசிகலா மீது புகார்கள் குவிந்த நிலையில் அவரால் பரப்பன அக்ரஹாரா சிறையில்…

பொங்கல் வைக்க சரியான நேரம் எது?

தைத்திருநாளான பொங்கல் பண்டிகை இன்று கோலாகலமாக்க் கொண்டாடப்படுகிறது. இதில் முக்கிய நிகழ்வு பொங்கல் வைப்பது. இதற்கான உகந்த நேரம் எது? தை மாதம் முதல் நாள் பொங்கல்…

நீதிமன்றச் சுவரில் விரிசல் விழுவது…

சிறப்புக்கட்டுரை: அ. குமரேசன் இந்திய நீதித்துறை வரலாற்றில் இப்படி நடந்ததே இல்லை… இது கவலைக்குரிய நிகழ்ச்சிப் போக்கு… நாட்டின் மிக உயர்ந்த நீதிமன்றத்தின் நீதிபதிகளே இப்படி முரண்பாடுகளுடன்…

ரூ. 1 கோடி பழைய ரூபாய் நோட்டுக்கள் பறிமுதல்

திருச்சி: திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த உப்பிலியாபுரத்தில் ரூ 1 கோடி மதிப்புள்ள பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். போலீசார்…