முக்கிய வழக்குகளின் விசாரணையை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும்… உச்சநீதிமன்றத்தில் மூத்த வக்கீல் மனு
டில்லி: உச்சநீதிமன்றத்தில் வழக்கு வெளிப்படைத்தன்மை குறித்த பிரச்னை வெடித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சூழ்நிலையில் மூத்த வக்கீல் இந்திரா ஜெய்சிங் இது தொடர்பான மனு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் தாக்கல்…