மக்கள் எங்களை கேவலமாக பார்க்கிறார்கள்: விஜய் சேதுபதி வருத்தம்
சினிமாக்காரர்கள் என்றால் பலரும் கேவலமாக பார்க்கிறார்கள் என்று நடிகர் விஜய் சேதுபதி வருத்த்தத்துடன் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் சேதுபதி, ஜீவா உள்ளிட்டோர் நடித்துள்ள கீ படத்தின் இசை…
சினிமாக்காரர்கள் என்றால் பலரும் கேவலமாக பார்க்கிறார்கள் என்று நடிகர் விஜய் சேதுபதி வருத்த்தத்துடன் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் சேதுபதி, ஜீவா உள்ளிட்டோர் நடித்துள்ள கீ படத்தின் இசை…
ஒட்டவா, : கனடா நாட்டில் இந்திய பெண்கள் இருவருக்கு அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. கனடா நாட்டின் ஆன்டாரியோ மாகாணத்தில் முதல்-மந்திரியாக காத்லின் வின்னி பொறுப்பு வகிக்கிறார். இவர்…
கணவருடன் ஜெசிந்தாவெலிங்டன்: நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் தான் கர்ப்பமாக இருப்பதாக சமூக ஊடகம் ஒன்றில் அறிவித்து உள்ளார். இதையடுத்து அவருக்கு வாழ்த்துகள் குவிகின்றன. நியூசிலாந்து நாட்டின்…
பேருந்து கட்டண உயர்வு ஏன் என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் 8 போக்குவரத்துக் கழகங்கள் மற்றும் தனியார் போக்குவரத்து நிறுவனங்கள்…
டில்லி: ”நான் சாதாரண மனிதன்” மரபுகள் பற்றி எனக்கு தெரியாது என்று கட்டிப்புடி ராஜதந்திரம் குறித்த விமர்சனங்களுக்கு பிரதமர் மோடி பதிலளித்துள்ளார். உலக நாடுகளின் தலைவர்களை பிரதமர்…
சென்னை: தமிழகத்தில் அரசுப் பேருந்துகளின் கட்டண உயர்வு இன்று (சனிக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. பேருந்து கட்டணம் உயர்த்தப்படுவதாக தமிழக அரசு நேற்று அறிவித்துள்ளது. கட்டண உயர்வு…
மைசூரு: கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள ஒரு பள்ளி அருகேமனித எலும்புக்கூடு புதையல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது கர்நாடகா மாநிலம் மைசூரு யோக நரசிம்மர் சாலை விஜயாநகர் பகுதியில் சர்வதேச…
டில்லி: பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி 3 கேள்விகள் கேட்டுள்ளார். பிரதமர் மோடி அவரது டுவிட்டரில்; ‘‘ மக்களே….மாதந்தோறும் நடந்து வரும் மான்கிபாத் ரேடியோ நிகழ்ச்சிக்கு…
தென் ஆப்ரிக்கா தாம்போ மாவட்டத்தில் தயிசி கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் வசித்து வந்த 9 மாத கர்ப்பிணி டோயி சில தினங்களுக்கு முன் இறந்து விட்டார்.…
காந்திநகர்: குஜராத்தில் எண்ணைய் டேங்கர் கப்பல் தீப்பிடித்ததில் தூத்துக்குடி என்ஜினியர் பலியானார். தூத்துக்குடி வடக்கு ராஜா தெருவை சேர்ந்தவர் மேன்லின் பெர்னான்டஸ். (வயது 36). மும்பை தனியார்…