போளூர் எம்.எல்.ஏ. பன்னீர்செல்வத்தை தாக்கிய இளைஞர்! தர வேண்டிய பணத்தை அளிக்காததால் ஆத்திரம்!
கலசபாக்கம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம் நேற்று அ.தி.மு.க. பிரமுகர் இல்ல திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தார். கிருமண மண்டபத்தின் முன்பு அவர் சென்றபோது வாலிபர் ஒருவர்…