Author: vasakan vasakan

விவசாயிகள் அனுமதித்தால் 30 மாதங்களில் கெயில் திட்டம்! :  மத்திய   அரசு

விவசாயிகள் அனுமதித்தால் தமிழகத்தில் 30 மாதங்களில் கெயில் திட்டம் நிறைவேற்றப்படும் என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கெயில் திட்டம் செயல்படுத்துவது…

மத்திய அரசைக் கண்டித்து நாளை  நாடாளுமன்ற வளாகத்தில் அதிமுக எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்: தம்பிதுரை  

டில்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி மத்திய அரசைக் கண்டித்து நாளை நாடாளுமன்ற வளாகத்தில் அதிமுக எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள் என தம்பிதுரை தெரிவித்துள்ளார். டில்லியில் பிரதமர்…

நடிகை கஸ்தூரி மீது காவல்துறையில் புகார்

சாதி கலவரத்தை தூண்டும் வகையில் நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துக்களை பதிவிட்டு வருவதாக சென்னை, காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நடிகை கஸ்தூரி,…

அப்பாவி ரஜினியை மிரட்டி   பணம் பறிக்க முயற்சி: தாணு பகீர்

அப்பாவியான நடிகர் ரஜினிகாந்தை மிரட்டி சிலர், பணம் பறிக்க முயற்சிப்பதாக திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தெரிவித்துள்ளார். ரஜினி நடித்த கபாலி திரைப்படத்தை தயாரித்தவர் கலைப்புலி தாணு.…

ராமராஜ்யம் ஏற்படுத்தவே என்கவுன்டர்: உ.பி., துணைமுதல்வர்

ராமராஜ்யம் ஏற்படுத்தவே என்கவுன்டர் நடத்தப்படுவதாக உ.பி., துணைமுதல்வர் கேசவ் பிரசாத் மயூராவ் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உ.பி.,யில் அதிகரித்து வரும் என்கவுன்டர் கொலைகள் தொடர்பாக அம்மாநில…

மனைவியின் வீண் சந்தேகமும் கணவனை துன்புறுத்தும்: டில்லி  உயர்நீதிமன்றம்

டில்லி : ‘மனைவி வீணாக சந்தேகப்படுவது, கணவனை கொடுமைப்படுத்துவதாகவே கருதப்படும்’ என்று, டில்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. விவாகரத்து தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த, டில்லி உயர்…

காவிரிக்காக சந்திக்க முடியவில்லை:  பாஜக வெற்றிக்காக மோடியை சந்தித்து தம்பிதுரை வாழ்த்து

டில்லி : டில்லியில் பிரதமர் மோடியை, நாடாளுமன்ற மேலவை துணை சபாநாயகரும், அதிமுக எம்.பி.,யுமான தம்பிதுரை நேரில் சந்தித்தார். மூன்று மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜ., பெற்ற…

இந்தியா, இலங்கை, வங்காளதேசம்… மூன்று  நாடுகள் கிரிக்கெட் நாளை ஆரம்பம்

கொழும்பு: இலங்கை சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் நிறைவு பெற்றதை கொண்டாடும் விதமாக, மூன்று நாடுகள் இடையேயான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது. இலங்கை, இந்தியா,…

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் பிரதமர் வீட்டு முன்பு விவசாயிகள் போராட்டம்:  அய்யாக்கண்ணு அறிவிப்பு

நெல்லை : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் பிரதமர் வீட்டு முன்பு விவசாயிகள் போராட்டம் நடத்துவோம் என்று தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் மாநில சங்க தலைவர்…

ஆஸ்கர் விருதுகள் 2018: முழு விவரம்

லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 90-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. காலை 7 மணிக்கு துவங்கிய இந்த விழா நிகழ்ச்சியை ஜிம்மி…