ஆதீனங்களில் தவறு நடந்தால் மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு
ஆதீனங்களில் தவறு நடந்தால் மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருஞானசம்பந்தரால் உருவாக்கப்பட்ட புகழ்பெற்ற ஆதீனம், மதுரை ஆதீனம். இந்த ஆதீன…