Author: vasakan vasakan

காமன் வெல்த்: மகளிர் டேபிள் டென்னிஸில் இந்தியாவுக்கு தங்கம்

கோல்டு கோஸ்ட்: காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற மகளிர் டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின்…

சிறுமி பலாத்கார கொலை குற்றவாளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை…ஐ.நா. நம்பிக்கை

ஐநா: காஷ்மீர் மாநிலம் காதுவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். நாடு முழுவதும் இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எதிர்கட்சியினர்…

காமன் வெல்த்: குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம்

கோல்டுகோஸ்ட்: ஆஸ்திரேலியா கோல்டுகோஸ்ட் நகரில் காமன் வெல்த் போட்டிகள் நடந்து வருகிறது. இதில் இன்று குத்துச்சண்டை போட்டிகள் நடந்தது. இதில் 91 கிலோவுக்கு மேற்பட்ட எடைப்பிரிவில் இந்திய…

விஹெச்பி சர்வதேச தலைவராக வி.எஸ். கோக்ஜே தேர்வு

குர்கான்: விஹெச்பி சர்வதேச தலைவராக பிரவின் தொகாடியா இருந்து வந்தார். இந்த பதவியில் புதிய நபரை நியமிக்க கடந்த 50 ஆண்டுகளில் முதன் முறையாக தேர்தல் நடந்தது.…

காமன்வெல்த்: இந்திய குத்துச்சண்டை வீரம் தங்கம் வென்றார்

கோல்டு கோஸ்ட்: காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று குத்துச்சண்டை போட்டிகள் நடைபெற்றது. ஆண்களுக்கான 75 கிலோ எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில்…

மத்திய அரசுக்கு எதிராக சந்திரபாபுநாயுடு உண்ணாவிரத போராட்டம்

ஐதராபாத்: ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க கோரி முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளார். ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க முதல்வர்…

தீக்குளித்த வைகோ மருமகன் உயிரிழப்பு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் சரவணசுரேஷ் (வயது 50). வைகோ மனைவி ரேணுகாதேவியின் அண்ணன் மகன். வைகோவுக்கு மருமகன் உறவுமுறையாகும். விருதுநகர் எஸ்.பி.ஐ. காலனியில் குடியிருந்தார்.…

தமிழகம் வளர்ச்சி பாதையில் தொடரட்டும்….ஓபிஎஸ் புத்தாண்டு வாழ்த்து

சென்னை: தமிழக துணை முதல்வர் பன்னீர் செல்வம் தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘‘தமிழகம் வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்து…

புத்தாண்டில் தமிழர் தமிழால் இணைவோம்…கமல் வாழ்த்து

சென்னை: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘உலகமெங்கும் வாழும் தமிழ்…

உத்தரபிரதேசம்: இளம்பெண் பலாத்கார வழக்கில் பாஜக எம்எல்ஏ கைது

லக்னோ: உத்தரப்பிரதேசம் மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள பங்கர்மாவ் தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் மற்றும் அவரது சகோதரர்கள் பாலியல் பலாத்காரம் செய்ததாக இளம்பெண்…