ஆப்கானிஸ்தான்: மூன்று சகோதரர்களின் தலைகளை துண்டித்த ஐ.எஸ். பயங்கரவாதிகள்
ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். பயங்கரவாதிகள், மூன்று சகோதரர்களின் தலைகளைத் துண்டித்து அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றனர். ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தானை ஒட்டியுள்ள எல்லையோர மாகாணம் நங்கார்கர். இங்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆதிக்கம்…