சுத்தமான கிராமங்களுக்குத் தான் இலவச அரிசி: புதுச்சேரி ஆளுநர் உத்தரவு – முதல்வர் எதிர்ப்பு
புதுச்சேரி:: புதுச்சேரியில் சுத்தமான கிராமங்களுக்குத் தான் இலவச அரிசி அளிக்கப்படும் என ஆளுநர் கிரண்பேடி அறிவித்துள்ளதற்கு முதல்வர் நாராயணசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் ஆளுநர் கிரண் பேடி…