Author: vasakan vasakan

மீண்டும் புழுதி புயல் தாக்கும் அபாயம்….வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை

டில்லி: உத்தரபிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா உள்ளிட்ட சில மாநிலங்களில் நேற்று முன்தினம் இரவு திடீரென புழுதி புயல் வீசியது. இதில் உத்தரபிரதேசத்தில் 73 பேரும், ராஜஸ்தானில் 35…

ஜார்கண்ட்: 2 சட்டமன்ற தொகுதிக்கு 28ல் இடைத்தேர்தல்

ராஞ்சி: ஜார்கண்ட்டில் கோமியா மற்றும் சில்லி தொகுதி எம்.எல்.ஏ.க்களாக இருந்த ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி எம்.எல்.ஏ.க்கள் யோகேந்திரா மாஹ்ட்டோ, அமித் மாஹ்ட்டோ ஆகியோருக்கு வெவ்வேறு வழக்குகளில்…

பாஜக அதிருப்தி தலைவர்கள் ஸ்டாலினுடன் சந்திப்பு

சென்னை: திமுக செயல் தலைவர் ஸ்டாலினுடன் பாஜக அதிருப்தி தலைவர்களான யஷ்வந்த் சின்கா, சத்ருகன் சின்கா ஆகியோர் சந்தித்துள்ளனர். பிரதமர் மோடிக்கு எதிராக பாஜக மூத்த தலைவர்ளான…

மியான்மரில் நிலச்சரிவு…17 சுரங்கத் தொழிலாளர்கள் பலி

யாங்கூன்: மியான்மரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 17 சுரங்கத் தொழிலாளர்கள் இறந்தனர். மியான்மரில் பல பகுதிகளில் பச்சை மாணிக்கம் கல் சுரங்கங்கள் இயங்கி வருகின்றன. மியான்மரின் வடபகுதியில்…

சித்தராமையா விமர்சனம்: பிரச்சாரத்தை ரத்து செய்து உத்தரபிரதேசம் திரும்பினார் யோகி

பெங்களூரு: கர்நாடகா மாநில சட்டமன்ற தேர்தல் மே 12ம் தேதி நடக்கிறது. இத்தேர்தலில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு…

தமிழக மாணவர்களுக்கு உதவ அதிகாரிகளுக்கு பினராய் விஜயன் உத்தரவு

திருவனந்தபுரம்: தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் நீட் எழுத கேரளாவில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஆயிரகணக்கான தமிழக மாணவர்கள் கேரளாவுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்…

பங்களாதேஷ்: பழங்குடி இன தலைவர் சுட்டுக் கொலை….வன்முறையில் 5 பேர் பலி

டாக்கா: பங்களாதேஷ் மலைப்பகுதியான ரங்கமாட்டி, காக்ராச்சாரி மாவட்டங்களில் ஐக்கிய மக்கள் ஜனநாயக முன்னணி என்னும் பழங்குடியினர் கட்சி செயல்பட்டு வருகிறது. இந்த கட்சியில் இருந்து விலகி ஜனசங்கதி…

பேராசிரியை நிர்மலா ஆடியோ விவகார விசாரணை முடிந்தது…சந்தானம்

மதுரை: கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்தியது தொடர்பாக அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவியின் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதைதொடர்ந்து அவர் கைது…

உத்தரபிரதேசம்: கைரனா இடைத்தேர்தலில் பாஜக.வுக்கு எதிராக பொது வேட்பாளர்….எதிர்கட்சிகள் திட்டம்

லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் காலியாக உள்ள கைரனா லோக்சபா தொகுதி இடைத்தேர்தல் மே 28ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் எதிர்கட்சிகள் இணைந்து பாஜக.வுக்கு எதிராக பொது…

கர்நாடகா: தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட ஜனார்த்தன் ரெட்டிக்கு உச்சநீதிமன்றம் தடை

டில்லி: பெல்லாரி தொகுதியில் ஜனார்த்தன் ரெட்டி பிரச்சாரம் செய்ய உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. கர்நாடகா மாநில சட்டமன்ற தேர்தல் மே 12ம் தேதி நடக்கிறது. ஊழல் வழக்கில்…