Author: vasakan vasakan

காஷ்மீர் கல்வீச்சில் தமிழர் பலி….மத்திய, மாநில அரசுகள் மீது தந்தை குற்றச்சாட்டு

ஸ்ரீநகர்; காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கு எதிராக ஒரு கும்பல் தொடர்ந்து கல்வீச்சில் ஈடுபட்டு வருகிறது. இந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு நடந்த கல்வீச்சில் சுற்றுலா சென்ற…

ரெயில்நிலைய வைஃபை மூலம் படித்து அரசு தேர்வில் பெற்றி பெற்ற ‘போர்ட்டர்’

திருவனந்தபுரம்: ரெயில் நிலையத்தில் சுமை தூக்கும் வேலை (போர்ட்டர்) பார்த்து வரும் ஒரு தொழிலாளி கேரளா அரசு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். கேரளா மாநிலம் எர்ணாகுளம்…

மலேசியா பிரதமராக பதவி ஏற்க மகாதிருக்கு மன்னர் அழைப்பு

கோலாலம்பூர்: மலேசிய நாடாளுமன்ற தேர்தல் நேற்று நடந்தது. இதில் பிரதமர் நஜீப் ரஜாக்கின் ஆளும் பி.என்.கட்சிக்கும், முன்னாள் தலைவர் மகாதிர் முகமது தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணிக்கும் இடையே…

சமூக வலை தளத்தில் ஷேர் செய்யப்படும் பதிவுகளுக்கும் பொறுப்பு உண்டு…உயர்நீதிமன்றம்

சென்னை: பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து நடிகர் எஸ்.வி.சேகர் சர்ச்சைக்குறிய வார்த்தைகளை சமூக வலை தளத்தில் பகிர்ந்திருந்தார். இந்த பதிவை நான் வெளியிடவில்லை. வேறு ஒருவர் பதிவிட்டதை தான்…

கர்நாடகா சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது

பெங்களூரு: கர்நாடக சட்டமன்ற தேர்தல் வரும் 12ம் தேதி நடக்கிறது. கடந்த சில வாரங்களாக இங்கு தேர்தல் களம் சூடுபிடித்திருந்தது. பிரதமர் மோடி, அமித்ஷா, ராகுல்காந்தி, சோனியாகாந்தி…

ரஜினிக்கு விளம்பரம் தேடும் ஆடிட்டர் குருமூர்த்தி….சுப்ரமணியன் சாமி

சென்னை: ரஜினியின் விளம்பர ஆர்வலர் என ஆடிட்டர் குருமூர்த்தியை பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கிண்டலடித்ததற்கு சமூக வலை தளத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ரஜினி அரசியல்…

தெலங்கானா: சரக்கு வாகனத்தில் கட்டுக்கட்டாக ரூ. 40 கோடி பிடிபட்டது….போலீஸ் விசாரணை

ஐதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கிளாக்டவர் சென்டர் அருகே சென்ற ஒரு சரக்கு வாகனத்தை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அதில்,…

கர்நாடகாவில் இஸ்லாமிய கட்சி தலைவர் காவி தலைப்பாகை அணிந்து பிரச்சாரம்

பெங்களூரு: அகில இந்திய மஜ்லிஸ் இ ல்தேஹாதுல் முஸ்லிம் கட்சி தலைவராக இருப்பவர் அசாவுதீன் ஓவசி. ஐதராபாத் எம்.பி.யான இவர் பாஜக.வுக்கு எதிரான தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு…

ஹரியானா அரசு உடற்பயிற்சி நிலையங்கள் ஆர்எஸ்எஸ் கிளைகளாக செயல்படும்,…..பாஜக அமைச்சர்

சண்டிகர்: கிராமங்கள் தோறும் 2 ஏக்கர் நிலப்பரப்பில் உடற்பயிற்சி நிலையம் (ஜிம்) அமைக்கும் திட்டத்தை ஹரியானா அரசு செயல்படுத்தி வருகிறது. இங்கு யோகா, மல்யுத்தம், வாலிபால், கபடி…

ரஜினி அரசியலுக்கு வந்தாலும் வராவிட்டாலும் அவர் பின் அணிவகுப்போம்!: ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் உறுதி

ரஜினி அரசியலுக்கு வந்தாலும் வராவிட்டாலும் அவர் பின் நாங்கள் நிற்போம் என ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். ‘காலா’ படத்தின் பாடல் வெளியிட்டு விழா சென்னை…