கீழடி அகழ்வராய்ச்சியில் மேலும் 1,200 பழமையான பொருட்கள் கண்டெடுப்பு!
சிவகங்கை மாவட்டம் கீழடியில் நான்காம் கட்டமாக அகழாய்வு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், 1,200 பழமையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு இருக்கின்றன. கீழடி தொல்லியல் களம் இந்தியத் தொல்லியல்…