ராணுவத்துக்கு பிரத்யேக ஸ்பெக்ட்ரம் அமைக்க மேலும் ரூ.11 ஆயிரம் கோடி ஒதுக்கீடு
டில்லி: ராணுவ தொலைதொடர்புக்கு பிரத்யேக ஸ்பெக்டரம் உருவாக்க மேலும் ரூ.11 ஆயிரத்து 330 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. மத்திய அமைச்சரவையின் பொருளாதார…